Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision -...

TNPSC Book Back Questions Revision – From Chiefdoms to Empires

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – From Chiefdoms to Empires MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

(a) அங்கம் 

(b) மகதம் 

(c) கோசலம் 

(d) வஜ்ஜி

S1.Ans.(b)

Sol.

இக்காலத்தில்‌ நான்கு முக்கிய மகாஜனபதங்கள்‌ இருந்தன.

  • மகதம்‌- பீகார்‌
  • அவந்தி- உஜ்ஜைனி
  • கோசலம்‌ – கிழக்கு உத்திரப்பிரதேசம்‌
  • வத்சம்‌ – கோசாம்பி, அலகாபாத்‌
  • ‘இந்த நான்கு மகாஜனபதங்களில்‌ மகதம்‌ ஒரு பேரரசாக உருவானது.

Q2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

(a) அஜாதசத்ரு 

(b) பிந்துசாரர் 

(c) பத்மநாப நந்தா 

(d) பிருகத்ரதா

S2.Ans.(a)

Sol.

ஹரியங்கா வம்சம்‌:

  • பிம்பிசாரர்‌ மகன்‌ அஜாதசத்ரு (புத்தரின்‌ சமகாலத்தவர்‌) ராஜகிரகத்தில்‌ முதல்‌ பெளத்த சபை மாநாட்டைக்‌ கூட்டினார்‌. 
  • அவருடைய வாரிசான உதயன்‌ பாடலிபுத்திரத்தில்‌ புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டார்‌.

 

Q3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

(a) அர்த்த சாஸ்திரம் 

(b) இண்டிகா

(c) முத்ராராட்சஷம் 

(d) இவை அனைத்தும்

S3.Ans.(d)

Sol.

மெளரியப்‌ பேரரசு:சான்றுகள்‌

தொல்லியல்‌ சான்றுகள்‌ முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்‌
கல்வெட்ருகள்‌ அசோகரின்‌ கல்வவட்ருப்‌ பேராணைகள்‌, ஜுனாகத்‌

கல்‌வட்ரு ஆகியவை.

மதச்சார்பற்ற இலக்கியங்கள்‌ கெளடில்யரின்‌ அர்த்தசாஸ்திரம்‌ விசாகதத்தரின்‌ முத்ராராட்சஷம்‌

மாமூலனாரின்‌ அகநானூற்றுப்‌ பாடல்‌

மதம்‌ சார்ந்த இலக்கியங்கள்‌ சமண, பெளத்த நூல்கள்‌, புராணங்கள்‌
வெளிநாட்டுச்‌ சான்றுகள்‌ தீபவம்சம்‌, மகாவம்சம்‌,

இண்டிகா.

 

Q4. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத்துறந்து ____________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

(a) பத்ரபாகு 

(b) ஸ்துலபாகு 

(c) பார்ஸவநாதா 

(d) ரிஷபநாதா

 

S4.Ans.(a)

Sol.

  • மெளறியப்‌ பேரரசே இந்தியாவின்‌ முதல்‌ பெரிய பேரரசாகும்‌. 
  • சந்திரகுப்த மெளரியர்‌ இப்பேரரசை மகதத்தில்‌ நிறுவினார்‌.
  • பத்ரபாகு எனும்‌ சமணத்துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச்‌ சென்றார்‌.

 

Q5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ____________.

(a) டாலமி 

(b) கௌடில்யர் 

(c) செர்சக்ஸ் 

(d) மெகஸ்தனிஸ்

S5.Ans.(d)

Sol.

மெகஸ்தனிஸ்‌:

  • கிரேக்க ஆட்சியாளர்‌ செலுக்கஸ்‌ நிகேட்டரின்‌ தூதுவராக, சந்திரகுப்த மளரிய அரசவையில்‌ இருந்தவர்‌. 
  • பதினான்கு ஆண்டுகள்‌ இந்தியாவில்‌ இருந்தார்‌. 
  • அவர்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌ இண்டிகா. 
  • இந்நூல்‌ மெளரியப்‌ பேரரசைப்‌ பற்றி நாம்‌ தெரிந்து கொள்ள ஒரு முக்கியச்‌ சான்றாகும்‌.

 

  1. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(a) சந்திரகுப்த மௌரியர் 

(b) அசோகர் 

(c) பிருகத்ரதா 

(d) பிந்துசாரர்

S6.Ans.(c)

Sol.

  • மளரியப்‌ பேரரசின்‌ கடைசி அரசர்‌ பிருகத்ரதா அவருடைய படைத்‌ தளபதியான புஷ்யமித்ர சுங்கரால்‌ கொல்லப்பட்டார்‌. 
  • அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்‌.
  1. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக / சரியான விடையைத் தேர்ந்தெடு.

Q7. கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

காரணம்: தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்

(a) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(b) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

(d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

S7.Ans.(a)

Sol.

  • கலிங்கப்‌ போருக்குப்‌ பின்னர்‌ அசோகர்‌ ஒரு பெளத்தர்‌ ஆனார்‌. 
  • தர்மத்தின்‌ கொள்கையை மக்களுக்குப்‌ பரப்புவதற்காக அவர்‌ நாட்டின்‌ பல்வேறு பகுதிகளுக்குச்‌ சுற்றுப்‌ பயணங்கள்‌ (தர்மயாத்திரைகள்‌ – மானால்‌) மேற்கொண்டார்‌. 
  • அசோகரின்‌ இரண்டாம்‌ தூண்‌ கல்வெட்டில்‌ தர்மத்தின்‌ பொருள்‌ குறித்து விளக்கப்பட்டுள்ளது. 
  • அது அனைத்து மதங்களின்‌ சாரமாகவுள்ள மிக உயர்ந்த கருத்தான மனிதாபிமானத்தை உள்ளடக்கமாகக்‌ கொண்டுள்ளது.

 

Q8. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

கூற்று 1. ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.

கூற்று 2. மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

(a) 1 மட்டும் 

(b) 2 மட்டும்

(c) 1, 2 ஆகிய இரண்டும் 

(d) 1ம் இல்லை 2ம் இல்லை

S8.Ans.(b)

Sol.

 

மதச்சார்பற்ற இலக்கியங்கள்‌ கெளடில்யரின்‌ அர்த்தசாஸ்திரம்‌ விசாகதத்தரின்‌ முத்ராராட்சஷம்‌

மாமூலனாரின்‌ அகநானூற்றுப்‌ பாடல்‌

 

Q9. கீழே கொடுக்கப்பட் டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

  1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
  2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

(a) 1 மட்டும் 

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 

(d) 1ம் இல்லை 2ம் இல்லை

S9.Ans.(b)

Sol.

  • மகதத்தின் முதல் அரசர் பிம்பிசாரர்‌.
  • ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

 

Q10. கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்

(a) நந்தா சிசுநாகா ஹரியங்கா மௌரியா

(b) நந்தா சிசுநாகா மௌரியா ஹரியங்கா

(c) ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

(d) சிசுநாகா மௌரியா நந்தா ஹரியங்கா

S10.Ans.(c)

Sol. ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

Q11. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று

  1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
  2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
  3. கடலின் மீதான ஆதிக்கம்
  4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்

(a) 1, 2 மற்றும் 3 மட்டும்

(b) 3 மற்றும் 4 மட்டும்

(c) 1, 2 மற்றும் 4 மட்டும்

(d) இவையனைத்தும்

S11.Ans.(c)

Sol.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. ____________ மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.(ராஜகிரிகம்)
  2. முத்ரராட்சசத்தை எழுதியவர் ____________.(விசாகதத்தரின்‌)
  3. ____________ பிந்துசாரரின் மகனாவார்.(அசோகர்‌)
  4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ____________.(சந்திரகுப்த மௌரியர்)
  5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ____________ பணியமர்த்தப்பட்டனர்.(தர்ம -மகாமாத்திரர்கள்)
  6. சரியா? தவறா?
  7. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.(சரி)
  8. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.(தவறு)
  9. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.(சரி)
  10. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.(சரி)
  11. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.(தவறு)
  12. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
  13. கணா 1) அர்த்தசாஸ்திரம்
  14. மெகஸ்தனிஸ் 2) மதச் சுற்றுப்பயணம்
  15. சாணக்கியா 3) மக்கள்
  16. தர்மயாத்திரை 4) இண்டிகா

(a) 3 4 1 2

(b) 2 4 3 1

(c) 3 1 2 4

(d) 2 1 4 3

S12.Ans.(a)

Sol.

  • மெகஸ்தனிஸ் – இண்டிகா
  • தர்மயாத்திரை -மதச் சுற்றுப்பயணம்
  • கணா – மக்கள்
  • சாணக்கியா – அர்த்தசாஸ்திரம்

 

 

 

****************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here