Table of Contents
Forest Department Vacancies Preview (வனத்துறை காலியிடங்கள் ஒரு பார்வை)
காடுகளின் உதவி பாதுகாவலர், வனக்காப்பாளர், வனவர், வன காவலர், வன கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு ஆண்டிற்கு ஒரு முறையோ இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையோ நடைபெறும். இதில் முதல் இரண்டு பதவிகளுக்கு (காடுகளின் உதவி பாதுகாவலர், வனக்காப்பாளர்) தேர்வு TNPSC மூலம் நடத்தப்படும், இதர பதவிகளுக்கு வனத்துறையின் மூலம் நடத்தப்படும். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த தேர்வும் நடைபெற வில்லை.
மதுரை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
Judgement of Madurai high court (மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு)
வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் வனத்துறையிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. வனத்துறை தாக்கல் செய்த பத்திரத்தில் விவரிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Vacancies
ACF (காடுகளின் உதவி பாதுகாவலர்) -25
Ranger( வனக்காப்பாளர்) – 12
Forester (வனவர்) -152
Forest guard (வன காவலர்) – 428
Forest guard With DL (வன காவலர்) -199
Forest watcher (வன கண்காணிப்பாளர்) – 594
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/16131958/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-2nd-week-2021.pdf”]
Expected notification date (காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்படும்)
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கையிலான இந்த பதவிகள் ஒரு அறிய வாய்ப்பு.

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM –28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK REGISTER NOW
Forest Department Vacancies conclusion:
அதிகளவில் எண்ணிக்கை கொண்ட இந்த பணியிடங்கள் கௌரவமிக்க பதவிகள். சில பணியிடங்கள் எளிமையான தேர்வு முறைகளை கொண்டது. தொடர்ந்து பயிற்சி எடுங்கள். வெற்றி உங்கள் கையில்.
[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/23140914/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-3rd-week-August.pdf”]
இது போன்ற தேர்விற்கு பயனுள்ள தகவல்களை adda247 தமிழ் செயலியில் பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Coupon code- DREAM(75% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group