EPFO ஆட்சேர்ப்பு 2023
EPFO ஆட்சேர்ப்பு 2023: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization – EPFO) சமூக பாதுகாப்பு உதவியாளர்(SSA) மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை 22 மார்ச் 2023 அன்று வெளியிட்டுள்ளது. அரசுத் துறை தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 27 மார்ச் 2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். EPFO ஆட்சேர்ப்பு 2023 தொடர்பான முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
EPFO ஆட்சேர்ப்பு 2023 – கண்ணோட்டம்
விண்ணப்பதாரர்கள் EPFO ஆட்சேர்ப்பு 2023 பற்றிய முழுமையான விவரங்களை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
EPFO ஆட்சேர்ப்பு 2023 – கண்ணோட்டம் |
|
நிறுவனம் | Employees’ Provident Fund Organization |
தேர்வு பெயர் | EPFO தேர்வு 2023 |
பதவி | சமூக பாதுகாப்பு உதவியாளர் & ஸ்டெனோகிராபர் |
காலியிடம் | 2859 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி | மார்ச் 27, 2023 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | ஏப்ரல் 26, 2023 |
பணி இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | @https://www.epfindia.gov.in |
EPFO ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு
EPFO சமூக பாதுகாப்பு உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் ஆகிய மொத்தம் 2859 காலியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. EPFO ஆட்சேர்ப்பு 2023 க்கு விண்ணப்பிக்கப் போகும் அனைத்து ஆர்வலர்களும் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து முக்கியமான விவரங்களையும் முதலில் சரிபார்க்க வேண்டும். EPFO ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2023 வழங்கியுள்ளோம்.
EPFO SSA ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF
EPFO ஆட்சேர்ப்பு 2023 ஸ்டெனோகிராபர் அறிவிப்பு PDF
EPFO ஆட்சேர்ப்பு 2023: காலியிட விவரங்கள்
SSA மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கு மொத்தம் 2859 காலியிடங்களை EPFO வெளியிட்டுள்ளது. இங்கே விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அட்டவணையில் காலியிடங்களின் எண்ணிக்கையை சரிபார்க்கலாம்.
EPFO ஆட்சேர்ப்பு 2023: காலியிட விவரங்கள் |
|
சமூக பாதுகாப்பு உதவியாளர் SSA | 2674 |
ஸ்டெனோகிராபர் | 185 |
மொத்தம் | 2859 |
EPFO ஆட்சேர்ப்பு 2023: கல்வித் தகுதி
EPFO ஆட்சேர்ப்பு 2023க்கான பணி வாரியான கல்வித் தகுதி மற்றும் தட்டச்சு வேகத்தை விண்ணப்பதாரர்கள்
கீழே உள்ள அட்டவணையில் சரிபார்க்கலாம்.
EPFO Recruitment 2023: Education Qualification |
|
Posts | Qualification |
Social Security Assistant | Candidates must have Bachelor’s Degree from a recognized university
Typing Speed English: 35 WPM No: 30 WPM |
Stenographer | Candidate must be 12th class pass from a recognized board
Skill Test Dictation: Ten minutes at the rate of eighty WPM Transcription: Fifty minutes (English) and Sixty-Five minutes (Hindi). |
EPFO ஆட்சேர்ப்பு 2023: வயது வரம்பு
EPFO ஆட்சேர்ப்பு 2023 ன் SSA மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகளை (ஏப்ரல் 27, 2023 நிலவரப்படி) விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.
EPFO ஆட்சேர்ப்பு 2023: வயது வரம்பு |
|
குறைந்தபட்ச வயது | 18 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது | 27 ஆண்டுகள் |
EPFO ஆட்சேர்ப்பு 2023: சம்பளம்
EPFO SSA மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்போடு சம்பள விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
EPFO ஆட்சேர்ப்பு 2023: சம்பள விவரங்கள் |
|
சமூக பாதுகாப்பு உதவியாளர் SSA |
Rs. 25,500-81,100/- |
ஸ்டெனோகிராபர் | Rs. 29,200-92,300/- |
EPFO ஆட்சேர்ப்பு 2023: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
EPFO ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு 27 மார்ச் 2023 அன்று EPFO வின் அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.epfindia.gov.in இல் செயல்படுத்தப்படும். இணைப்பு அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 26 ஏப்ரல் 2023 க்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
EPFO ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
EPFO ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பக் கட்டணம்
EPFO ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பக் கட்டணம் | |
ST/SC/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர் | Nil |
மற்ற அனைவரும் | Rs. 700/- |
EPFO SSA ஆட்சேர்ப்பு 2023 முக்கிய தேதிகள்
நிகழ்வு | தேதி |
EPFO ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி | மார்ச் 27, 2023 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | ஏப்ரல் 26, 2023 |
படிவம் திருத்தும் தேதி | 27-28 ஏப்ரல் 2023 |
தேர்வு தேதி | இன்னும் அறிவிக்கப்படவில்லை |
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
Home page | Adda 247 Tamil |
Official Website | Adda247 |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil