TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
மும்பையில் பிறந்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கிய பேராசிரியரான டாக்டர் தஹெரா குத்புதீன் (Dr Tahera Qutbuddin) சமீபத்தில் 15 வது ஷேக் சயீத் புத்தக விருதை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் ஆனார். இந்த விருது அரபு உலகின் நோபல் பரிசாக கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் லைடனின் பிரில் அகாடமிக் பப்ளிஷர்ஸ் (Brill Academic Publishers of Leiden) வெளியிட்ட தனது சமீபத்திய புத்தகமான “அரபு சொற்பொழிவு – கலை மற்றும் செயல்பாடு (Arabic Oration – Art and Function)” விருதை வென்றது.
புத்தகத்தில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அரபு இலக்கியத்தின் விரிவான கோட்பாட்டை அதன் அடித்தள வாய்வழி காலத்தில் முன்வைக்கிறார். நவீனகால பிரசங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளிலும் அதன் செல்வாக்கை அவர் விவாதித்துள்ளார்.
Coupon code- SMILE- 72% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit