Tamil govt jobs   »   Discovery of 16 elderly miners in...

Discovery of 16 elderly miners in a single pit during excavations at Sivakalai | சிவகளையில் நடந்த அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

Discovery of 16 elderly miners in a single pit during excavations at Sivakalai | சிவகளையில் நடந்த அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

சிவகளையில் அகழாய்வின்போது ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் சுமார் 2 அடி முதல் 4 அடி உயரம் வரையிலும் உள்ளன. இவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் சேதமடையாமல் மூடியுடன் முழுமையாக உள்ளன.

மேலும் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உற்சாகம் அடைந்த தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

***************************************************************

Coupon code- ME77(77% OFFER) +DOUBLE VALIDITY

Discovery of 16 elderly miners in a single pit during excavations at Sivakalai | சிவகளையில் நடந்த அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு_3.1

Practice Now

| Adda247App |

| Adda247TamilYoutube|

| Adda247 Tamil telegram group |