Tamil govt jobs   »   Latest Post   »   Daily English Vocabulary with Meaning -...

Daily English Vocabulary with Meaning – 22nd June 2023

For bank exam aspirants and other competitive exam aspirants, the Hindu Editorial Vocabulary is beneficial. Reading the Hindu Editorial articles will improve your vocabulary by learning new words, general knowledge, and comprehensive skills.

For any competitive exam, such as IBPS, SBI, RBI LIC, SSC, Railways, UPSC, PCS Exams, Teaching exams, etc, you should read editorial articles and practice your vocabulary with The English Editorial Vocabulary.

Daily English Vocabulary with Meaning

1.Fertile

Meaning

– able to produce a lot of plants or crops

-(நிலம் அல்லது மண் வகையில்) தாவரங்கள் நன்றாக வளர்கிற; செழிப்பான; வளமான.

2.Abandoned

Meaning

– left without care

-தனது பொறுப்பில் உள்ள ஒருவரை/ஒன்றை பெரும்பாலும் நிரந்தரமாகக் கைவிடு;

3.Vigorous

Meaning

– healthy and strong

-ஆரோக்கியமான மற்றும் வலுவான

 

4.Protested

Meaning

– opposed or disagreed

-ஒன்றில் தனக்கு உடன்பாடின்மையை அல்லது ஒன்று குறித்த தனது கருத்து வேறுபாட்டை, குறிப்பாக, வெளிப்படையாகக் கூறு; எதிர்ப்பை வெளிப்படுத்து.
5.Nightmare

Meaning

– a frightening dream

- ஒரு பயங்கரமான கனவு

6.Interfering

Meaning

– stopping

-தனக்குத் தொடர்பு இல்லாத அல்லது தான் வேண்டப்படாத ஒரு சூழலில் தன்னை இணைத்துக்கொள்; ஒன்றில் தலையிடு; ஒன்றில் ஈடுபடு.

7.Rambling

Meaning

– wandering

-(பேச்சு அல்லது எழுத்து வகையில்) மிக நீண்டதும் தெளிவற்றதுமான; சுற்றி வளைத்துச் செல்கிற; தொடர்பிசைவற்ற.
8.Sprout

Meaning

– when seeds begin to grow into small plants

-(தாவர வகையில்) வளரத் தொடங்கு; துளிர் விடு.
9.Spectacular

Meaning

– eye-catching

-மெச்சத்தக்க காட்சியான; பிரமிக்க வைக்கிற; வியப்பூட்டுகிற.

10.Beckoned

Meaning

– to signal (someone) with your hand to ask the person
to come closer or follow

-ஒருவர் தன்னருகில் வரவேண்டுமெனத் தான் விரும்புவதை விரல் அல்லது கை அசைவால் அவருக்குத் தெரியச் செய்; விரல் அல்லது கை அசைத்துக் கூப்பிடு.

 

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

Daily English Vocabulary with Meaning - 22nd June 2023_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil