TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
காங்கோ குடியரசின் தலைவர் டெனிஸ் சசோ ங்குஎஸ்ஸோ (Denis Sassou Nguesso) நாட்டின் பிரதமராக அனடோல் கொலினெட் மாகோசோவை (Anatole Collinet Makosso ) நியமித்துள்ளார். அவர் 2016 முதல் பதவியில் இருந்த கிளெமென்ட் மௌஅம்பா வை ( Clement Mouamba) க்கு அடுத்து பதவி ஏற்றுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்பு மாகோசோ மத்திய ஆபிரிக்க நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தார். 2011 முதல் 2016 வரை இளைஞர் மற்றும் குடிமை அறிவுறுத்தல் அமைச்சராகவும் இருந்தார்.
2016 முதல் கல்வியறிவு பொறுப்பில் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பதவியை வகித்துள்ளார். திரு கொலின்நெட் மாகோசோ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் சசோ ங்குஎஸ்ஸோ வின் துணை பிரச்சார மேலாளராக இருந்தார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
காங்கோ தலைநகரம்: பிரஸ்ஸாவில் ( Brazzaville);
காங்கோ நாணயம்: காங்கோ பிராங்க்.
Coupon code- SMILE – 77 % OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*