Tamil govt jobs   »   China unveils 600 kph maglev train...

China unveils 600 kph maglev train makes public debut| சீனாவில் 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மாக்லேவ் பொது ரயில் அறிமுகமானது

China unveils 600 kph maglev train makes public debut
China unveils 600 kph maglev train makes public debut – International Current Affairs

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மாக்லேவ் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியது. அதிகபட்ச வேகம் உடைய இந்த ரயிலை, சீனாவால் சுயமாக உருவாக்கி, கடலோர நகரமான கிங்டாவோவில் தயாரிக்கப்படுகிறது. இது உலகளவில் அதிவேக தரைவழி வாகனமாகும். மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி, மாக்லேவ் ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் பாதையின் மேலே “லெவிட் செய்கிறது”. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சீனா இந்த தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துகிறது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • சீனா தலைநகரம்: பெய்ஜிங்;
  • சீனா நாணயம்: ரென்மின்பி;
  • சீனா ஜனாதிபதி: ஜி ஜின்பிங்.

ADDA247 யில் தினசரி, வாரம், மாத நடப்பு (Daily Current Affairs in Tamil, Weekly Current Affairs in Tamil, Monthly Current Affairs in Tamil) நிகழ்வுகளை தமிழில் படித்து பயன்பெறுங்கள்.

 

***************************************************************

Coupon code- EID75-75%OFFER + Double validity

ADDA247 Tamil IBPS CLERK 2021 LIVE CLASS from AUG 2
ADDA247 Tamil IBPS CLERK 2021 LIVE CLASS from AUG 2

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group