பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL), ‘விமான நிலையம் ஒரு பெட்டியில்’ அமைப்பதற்கு IBM நிறுவனத்துடன் பத்து வருட கூட்டுறவில் கையெழுத்திட்டது. பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகளை தானியங்குபடுத்துவதற்கும், பயணிகள் போக்குவரத்தில் எதிர்கால வளர்ச்சியைக் கையாள செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த கூட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
• IBM தலைமை நிர்வாக அதிகாரி: அரவிந்த் கிருஷ்ணா.
• IBM தலைமையகம்: ஆர்மோங்க், நியூயார்க், அமெரிக்கா
Download your free content now!
To download, மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022, please fill the form.
Download your free content now!
We have already received your details!

Please click download to receive Adda247's premium content on your email ID
Incorrect details? Fill the form again here
TOPICS:
-
IBPS PO முதல்நிலை தேர்வு பகுப்பாய்வு 2023, செப்டம்பர் 23 ஷிப்ட் 2 : சிரம நிலை
-
IBPS PO முதல்நிலை தேர்வு பகுப்பாய்வு 2023 : செப்டம்பர் 23 ஷிப்ட் 1
-
சைகை மொழிகளின் சர்வதேச தினம் 2023 – வரலாறு & முக்கியத்துவம்
-
TNPSC Group 1 Prelims Batch – Online Live Classes by Adda247
-
IDBI ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆட்சேர்ப்பு 2023
-
TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்