Tamil govt jobs   »   Basavaraj Bommai elected as the new...

Basavaraj Bommai elected as the new Chief Minister of Karnataka | கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்

Basavaraj Bommai elected as the new Chief Minister of Karnataka
Basavaraj Bommai elected as the new Chief Minister of Karnataka

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

கர்நாடகாவின் புதிய முதல்வராக லிங்காயத் MLA பசவராஜ் S பொம்மாயை பாரதீய ஜனதா சட்டமன்றம் ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. 61 வயதான இவர் 2021 ஜூலை 26 அன்று பதவி விலகிய B.S.யெடியூரப்பாவுக்குப் பின் பொறுப்பேற்பார். அவர் 2021 ஜூலை 28 அன்று கர்நாடகாவின் 23 வது முதல்வராக பதவியேற்பார். இதற்கு முன்பு, பசவராஜ் பொம்மை B.S.Y அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார். ஹவேரி மாவட்டத்தில் ஷிகானில் இருந்து இரண்டு முறை MLC மற்றும் மூன்று முறை MLA ஆவார்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • கர்நாடக ஆளுநர்: தாவர் சந்த் கெஹ்லோட்;
  • கர்நாடக தலைநகரம்: பெங்களூரு.

***************************************************************

Coupon code- HAPPY-75%OFFER

Basavaraj Bommai elected as the new Chief Minister of Karnataka | கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group