Tamil govt jobs   »   Job Notification   »   Assistant Director of Fisheries Recruitment by...

Assistant Director of Fisheries Recruitment by TNPSC | மீன்வளத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

Assistant Director of Fisheries Recruitment by TNPSC: If you are a candidate preparing for TNPSC Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the Assistant Director of Fisheries Recruitment by TNPSC released by TNPSC. You will get all the information regarding the Assistant Director of Fisheries Recruitment by TNPSC, Application dates, Exam Pattern, Vacancy, Scale of Pay, How to Apply Online for Assistant Director of Fisheries Recruitment by TNPSC, etc. on this page.

Assistant Director of Fisheries Recruitment by TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, அரசு பணி புரியும் ஆர்வம் உள்ளவர்கள், அறிவிப்பு வெளியானதும் இதற்காக விண்ணப்பிக்கலாம். அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். Assistant Director of Fisheries Recruitment by TNPSC க்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற முழு விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Assistant Director of Fisheries Recruitment by TNPSC Overview

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி மீன்வளத் துறை உதவி இயக்குனர்
கல்வித் தகுதி M.Sc.,(Bio-Technology) or M.A/M.Sc., in Zoology or Marine Biology
காலியிடங்கள் 2
பணியிடம் தமிழ்நாடு
சம்பளம் Rs.56100 – 177500 (Level 22)
அறிவிப்பு தேதி 23.12.2021
கடைசி தேதி 21.01.2022
விண்ணப்ப முறை ஆன்லைன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவிகளுக்கான காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை 23.12.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, வாரியத்தின் வலைத்தளத்தில் பெறலாம். வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பிற்கான தேர்வு, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று நடை பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Now: Official Notification released by TNPSC for the post of Assistant Director in the Tamil Nadu Fisheries Service

Assistant Director of Fisheries Recruitment by TNPSC Important Dates

1 Date of Notification 23.12.2021 —-
2 Last date for submission of online applications 21.01.2022 —-
3 Date of Examination

Paper-I (Subject Paper)
(P.G. Degree Standard)

Paper-II
Part-A
Tamil Eligibility Test (SSLC Standard)
Part-B
General Studies (Degree Standard)

 

12.03.2022

 

12.03.2022

 

 

09.30 A.M. to 12.30 P.M.

 

02.00 P.M. to 05.00 P.M.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது, தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவியின் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை 23.12.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 23.12.2021 அன்று முதல் தொடங்கி, 21.01.2022 அன்று நிறைவடைகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Now: Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

Assistant Director of Fisheries Recruitment by TNPSC Vacancy and Scale of Pay

தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவியின் காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள், பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post  Name of the Service No. of Vacancies Scale of Pay
Assistant Director of Fisheries

(Post Code No. 1755)

Tamil Nadu Fisheries
Service
(Code No:030)
02 Rs.56100 – 177500 (Level 22)

Assistant Director of Fisheries Recruitment by TNPSC Eligibility Criteria

தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஆணையம் பரிந்துரைக்கும் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

AGE LIMIT (as on 01.07.2021)

Categories of Applicants  Maximum Age
SCs, SC(A)s, STs, MBCs/ DNCs,
BC(OBCM)s, BCMs and DWs of all
castes
No Maximum Age Limit
“Others” [i.e. Applicants not
belonging to SCs, SC(A)s, STs,
MBCs/ DNCs, BC(OBCM)s and
BCMs]
33 Years
(Should not have completed)

EDUCATIONAL QUALIFICATION: (as on 23.12.2021)

விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பின் தேதியில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்வரும் அல்லது அதன் சமமான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Post Name Qualification
Assistant Director of Fisheries 1. (i) M.F.Sc., Degree (or)

(ii) A Doctorate in Zoology or Marine Biology (or)

(iii)M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc., Degree (or)
2. A first-class degree in M.A/M.Sc., in Zoology or Marine Biology with a minimum of three years of Research experience. Preference shall be given to the candidates possessing M.F.Sc., Degree or M.Sc., Bio-Technology with basic B.F.Sc., degree and only if the sufficient number of candidates possessing M.F.Sc., degree or M.Sc (Bio-Technology) with a basic B.F.Sc., Degree is not available the candidates possessing other qualifications shall be considered.

Adda247 Tamil

Application Fees for applying to the Post of Assistant Director of Fisheries

பதிவு கட்டணம்

ஒரு முறை பதிவு செய்ய – ஏற்கனவே ஒரு முறை ஆன்லைன் பதிவு முறைமையில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், முன்பே பதிவு செய்து 5 ஆண்டு காலம் மட்டுமே ஆகியுள்ளது எனில், மறுபதிவு செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். முதல் முறை பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூபாய் 150/- ஐ பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு கட்டணம்

இந்த ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி, கட்டண சலுகைகள் ஏதும் இல்லை எனில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில், தேர்வுக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆணையத்தால் ரூபாய் 200/- தேர்வுக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

READ MORE: TNPSC Annual Planner 2022

Selection Process for the Post of Assistant Director of Fisheries

தமிழ்நாடு மீன்வளத் துறை சேவைகளின் கீழ் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு, இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படும்.
(i) எழுத்து தேர்வு மற்றும்

(ii) நேர்காணலின் வடிவில் வாய்மொழி தேர்வு.

எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வில் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வுகள் இரண்டிலும் விண்ணப்பதாரர் கட்டாயமாக தோன்ற வேண்டும். எழுத்து தேர்வின் ஏதேனும் ஒரு பரீட்சை தாளில் விண்ணப்பதாரர் தோன்றாமல், அவர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை எடுத்திருந்தாலும் கூட தேர்வு செய்யப்பட மாட்டார்.

Scheme of Examination for the Post of Assistant Director of Fisheries

Subject Duration Maximum Marks Minimum Qualifying Marks for Selection
PAPER I (Objective Type)
(Subject Paper) (200 Questions)
(Any one of the following Subject Paper)1. Fisheries Science(P.G.Degree Standard) (Code No:329)

2. Zoology(P.G.Degree Standard)        (Code No:271)

3. Marine Biology(P.G.Degree Standard) (Code No:294)

3 Hours 300 204
 

PAPER II (Objective Type)
Part-A
Tamil Eligibility Test (SSLC standard)
(100 Questions / 150 Marks)

 

 

 

3 Hours

 

 

 

 

Note:
 Minimum qualifying
marks – 60 marks
(40% of 150)
 Marks secured in
Part-A of Paper-II
will not be taken
into account for
ranking.
Part-B
(General Studies)
(100 Questions/ 150 marks)
(Code No.003)
(General Studies) (Degree Standard) –
75 Questions and                              Aptitude and Mental Ability Test        (SSLC Standard)- 25 Questions
150
Interview and Records 60
Total —- 510

Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

How to Apply for the Post of Assistant Director of Fisheries

1. விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் வலைத்தளமான www.tnpsc.gov.in / www.tnpscexams.in இன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு, ஆதாரை பயன்படுத்தி ஒரு முறை பதிவு (OTR) செய்வது கட்டாயமாகும். விண்ணப்பதாரர் ரூ .150 / – பதிவு கட்டணமாக செலுத்துவதன் மூலம், ஒரு முறை பதிவை செய்துகொள்ள வேண்டும்.
3. விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவு முறையில், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு ஐடியை உருவாக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
4. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி அல்லது சேவையின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படத்தையும், கையொப்பத்தையும் பதிவேற்ற வேண்டும்.
6. ஆன்லைன் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் இறுதியானதாக கருதப்படும் மற்றும் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படாது.
7. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் PDF வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை நகல் எடுத்துக்கொள்ளலாம்.

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
November month current affairs Q&A pdf Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: WIN10 (10% offer)

Assistant Director of Fisheries Recruitment by TNPSC| மீன்வளத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு_4.1
TNPSC Group –4 & 2/2A General Tamil Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group