Tamil govt jobs   »   Study Materials   »   TNEB ASSESSOR MOCK TEST ATTEMPT NOW

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW | TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு – முயற்சிக்கவும்

TNEB ASSESSOR 2021 : TNEB ASSESSOR பதவிகளுக்கான தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் நேரடி தேர்வுக்கான நுழைவு சீட்டு  2021 நவம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNEB ASSESSOR தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247  TNEB ASSESSOR தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை  நவம்பர்  20 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  20 நவம்பர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும்.  TNEB ASSESSOR MOCK- ATTEMPT NOW

Fill the Form and Get All The Latest Job Alerts

TNEB ASSESSOR FREE TEST BY ADDA247 ATTEMPT NOW!!!

இதன் மூலம் நீங்கள் TNEB ASSESSOR தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNEB ASSESSOR தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20

×
×

Download your free content now!

Download success!

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

 

CLICK HERE TO ATTEMPT FREE MOCK TEST

TNEB ASSESSOR தேர்வு முறை:

TNEB மதிப்பீட்டாளர் பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

TNEB ASSESSOR எழுத்து தேர்வு:

  • பொது அறிவு 60 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 20 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்), பொது தமிழ்/ பொது ஆங்கிலம்-20 மதிப்பெண்
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு (-0.33) மதிப்பெண்.
  • மொத்தம்  100 மதிப்பெண்
  • நேரம் 2 மணிநேரம்
Subjects No of Question Marks
General Tamil /General English 20 20
Aptitude & Mental Ability Test 20 20
General Studies 60 60
Maximum Marks 100
Duration 2 hours

TNEB ASSESSOR நேர்காணல்:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
  • மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
  • நேர்காணல் நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

 

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_60.1
EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு : நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Use Coupon code: FEST75(75% offer)+DOUBLE VALIDITY OFFER

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_70.1
TNEB ASSESSOR ADDA247 TAMILNADU LIVE CLASS STARTS ON NOV 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_100.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.