Tamil govt jobs   »   Aeronautical Scientist Manas Bihari Verma Passes...

Aeronautical Scientist Manas Bihari Verma Passes Away | ஏரோநாட்டிகல் விஞ்ஞானி மனஸ் பிஹாரி வர்மா காலமானார்.

Aeronautical Scientist Manas Bihari Verma Passes Away | ஏரோநாட்டிகல் விஞ்ஞானி மனஸ் பிஹாரி வர்மா காலமானார்._2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

லைட் காம்பாட் விமானத்தின் (LCA) – தேஜாஸின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இந்திய வானியல் விஞ்ஞானி மனஸ் பிஹாரி வர்மா காலமானார். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாக 35 ஆண்டுகள் ஏரோநாட்டிகல் ஸ்ட்ரீமில் பணியாற்றியவர்.

தேஜாஸ் விமான இயந்திர அமைப்பின் வடிவமைப்பிற்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது, அங்கு தேஜாஸ் விமானத்தின் முழு அளவிலான பொறியியல் மேம்பாட்டுக்கு பொறுப்பான குழுவை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) இல் வழி நடத்தினார். பிரபல விஞ்ஞானியான இவர்க்கு 2018 இல் பத்மஸ்ரீ வழங்கி கௌவரவித்துள்ளனர்.

Coupon code- KRI01– 77% OFFER

Aeronautical Scientist Manas Bihari Verma Passes Away | ஏரோநாட்டிகல் விஞ்ஞானி மனஸ் பிஹாரி வர்மா காலமானார்._3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit