Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Questions on TNUSRB

Adda’s One Liner Questions on TNUSRB

போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்ட எங்கள் அற்புதமான புதிய முயற்சிக்கு வரவேற்கிறோம்! உங்கள் தேர்வுத் தயாரிப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒன்-லைனர்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சுருக்கமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்துடன், இந்த ஒன்-லைனர்கள் உங்கள் கற்றல் அனுபவத்தை மிகவும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில், முக்கியக் கருத்துகளைப் பற்றிய உங்கள் புரிதலை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கல்விப் பயணத்தில் வெற்றிபெறவும், புதிய உயரங்களை அடையவும் சரியான அறிவை உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.

TNPSC, TNUSRB, TN TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குப் பயனுள்ள புத்தம் புதிய வாராந்திர ஒன் லைனர்களை அறிமுகப்படுத்துகிறோம். ஒன் லைனர்ஸில் தேர்வில் கேட்கப்படக்கூடிய மற்றும் நீங்கள் விவாதிக்காத தலைப்புகளை உங்களுக்கு வழங்குவதை நாங்கள் பார்க்கிறோம். இந்த போட்டி உலகில் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு குறியும் நம்மை வேலையை நோக்கி அழைத்துச் செல்கிறது.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

  • எது தீப்பாறைகள் கலவையாக உள்ளது? இரும்புத் தாது.
  • ஏது உருமாறியப் பாறைகளின் கலவையாக உள்ளது? இரும்புத் தாது.
  • இந்தியாவில் காணப்படும் இரும்புத்தாதுக்கள்? ஹேமடைட், மேக்னடைட்.
  • இந்தியாவில் அதிகம் காணப்படும் இரும்புத்தாது? ஹேமடைட்.
  • இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முதலிடம்? ஜார்கண்ட் மாநிலம். 
  • ஜார்கண்ட் மாநிலத்தில் கிடைக்கும் இரும்புத்தாது அளவு? 25 சதவீதம்.
  • அதிக மேக்னடைட் தாது உள்ள மாநிலம்? கர்நாடகா.
  • கர்நாடகாவில் மேக்னடைட் தாதுவின் அளவு? 72 சதவீதம்.
  • மேக்னடைட் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம்? சத்தீஸ்கர்.
  • சத்தீஸ்கரில் மேக்னடைட் உற்பத்தி சதவீதம்? 18 சதவீதம்
  • இரும்புத்தாதுகளில் அதிகம் இருப்பது? இரும்பு ஆக்சைது.
  • இரும்புத்தாதுக்கனுக்கு எ.கா? ஹேமடைட்,மேக்னடைட்,கோதைட், லைமனைட், சீடரைட், 
  • எந்த இரும்புத் தாதுவில் இருப்பின் சதவீதம் அதிகம்? மேக்னடைட்.
  • மேக்னடைட் தாதுவில் இரும்பின் அளவு? 72.4% 
  • ஹேமடைட் தாதுவில் இருப்பின் அளவு? 69.9%
  • கோதைட் தாதுவில் இரும்பின் அளவு? 62.9%
  • லைமனைட் தாதுவில் இரும்பின் அளவு? 55%
  • சிடரைட் தாதுவில் ரும்பின் அளவு? 48.2%
  • இந்திய இரும்பு எஃகு ஆணையம்? SAIL
  • இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் செய்வது? SAIL.
  • இரும்பு எஃகு உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் எது? மாங்கனீசு.
  •  உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் எது? மாங்கனீசு.
  • ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு எத்தனை கிலோ மாங்கனீசு தேவை? 10 கிலோ.
  • வெளுக்கும் தூள் தயாரிக்க பயன்படும் உலோகம்?மாங்கனீசு.
  • பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க பயன்படும் உலோகம்?மாங்கனீசு.
  • வண்ணப்பூச்சிகள் தயரிக்க பயன்படும் உலோகம்? மாங்கனீசு.
  • மின்கலன்கள் தயாரிக்க பயன்படும் உலோகம்? மாங்கனீசு.
  • இந்திய மாய்கனீசு தாது நிறுவனம் தலைமையிடம்? நாக்பூர்.
  • உலக உற்பத்தியில் இந்தியா உற்பத்தி செய்யும் மாங்கனீசு அளவு? 50 சதவீதம்.
  • உலக மாங்கனீசு சந்தை மதிப்பில் முதலிடம்? இந்தியா.
  • மாங்கனீசு தாது எந்தப் பாறையிலிருந்து கிடைக்கிறது? உருமாறிய பாறை.
  • மனிதனால் கண்டுபிடிக்ககப்பட்ட முதல் உலோகம்? தாமிரம்.
  • தாமிரம் + துத்தநாகம் சேர்ந்து கிடக்க கலவை? பித்தளை.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Questions on TNUSRB_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil