Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர்? விஜய ராகவாச்சாரியார்
  • நியூ இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்? பிபின் சந்திரபால்
  • இந்தியாவில் முப்படைகளின் தலைவர் யார்? ஜனாதிபதி
  • இந்தியாவின் திட்டக்குழுவின் தலைவராக பதவியின் அடிப்படையில் யார் இருக்க முடியும்? பிரதமர்
  • இந்திய துணை ஜனாதிபதி யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களால்
  • இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
  • பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் என்பது _____ நாட்டின் கண்டுபிடிப்பு? இந்தியா
  • பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்ட ஷரத்து?  Art. 243 D
  • தலைமை தேர்தல் ஆணையர், யாருக்கு இணையாக அதிகாரம் பெற்றிருப்பவர்? உச்சநீதிமன்ற நீதிபதி
  • தமிழ்நாடு சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? 234
  • மாவட்ட ஆட்சியர் ஒரு? பொது தன்மையாளர்
  • இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியை நியமனம் செய்பவர் யார்?ஜனாதிபதி
  • எந்த அரசியல் அமைப்பு திருத்தம் வாக்கு செலுத்துவதற்கான வயதை 21-லிருந்து 18 ஆக குறைத்தது? 61 வது அரசியல் அமைப்பு திருத்தம்
  • மேலவை உறுப்பினர்கள் இக்குறிப்பிட்ட வயதினைக் கடந்தவராக இருத்தல் வேண்டும்? 30 வயது
  • இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் விருப்பத்தை பாதுகாக்கக் கூடிய விதி எது? விதி 29

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here