Tamil govt jobs   »   Exam Analysis   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • திட்ட ஆணையத்தின் பங்கு?  ஆலோசனை
  • தற்பொழுது மத்திய புலனாய்வு துறை இதன்கீழ் செயல்படுகிறது? காபினெட் தலைமை செயலகம்
  • தேர்தல் ஆணையம் பெற்றிருப்பது? தன்னாட்சி அமைப்பு
  • இந்திய தேர்தல் ஆணையம்? சுதந்திரமான அமைப்பு
  • எத்தனை வகையான நீதிப் பேராணைகள் உள்ளன? 5 வகை
  • ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் போதுமானது எனக் கூறியவர்? பிளாட்டோ
  • அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்? அரிஸ்டாட்டில்
  • மத்திய அரசு எத்தனை அங்கங்களை உள்ளடக்கியது? மூன்று அங்கங்கள்
  • எந்த நாட்டில் அரசியலமைப்புக் கோட்பாடுகள் எழுதப்படவில்லை? இங்கிலாந்து
  • இறையான்மை என்பது? அரசின் உயர்ந்த அதிகாரம்
  • முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்? டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  • இந்திய கூட்டாட்சி என்பது ஒரு? ஒருங்கிணைந்த கூட்டாட்சி
  • UPSC-ன் ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது? சான்றளித்தல்
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாட்டை சேர்த்ததன் நோக்கம்? நல அரசை அமைத்தல்
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது? அரசாங்க வரி
  • எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது? 1963

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here