Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • இந்தியாவின் Attorney General யாரால் நியமிக்கப்படுகிறார்? இந்திய ஜனாதிபதி
  • இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் எந்த கூற்று இந்திய மக்களின் மஹாசாசனம் என்று அழைக்கப் படுகின்றது? அடிப்படை உரிமைகள்
  • மத்திய மாநில உறவுகளை ஆராய தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட குழு யாது?ராஜமன்னார் குழு
  • 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி IV-A என்ற ஒரு புது பகுதியைச் சேர்த்தது. அது எதனுடன் தொடர்புடையது? அடிப்படை கடமைகள்
  • இந்திய அரசியலமைப்பு விதி 315 கீழ் அமைக்கப்பட்டது எது? மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம்
  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் எந்த விதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்? விதி 155
  • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதலாவது உயர் ஆணையர் யார்? ஜோஸ் அயலாலாஸோ
  • லோக்அதாலத் என அழைக்கப்படுவது எது? மக்கள் நீதி மன்றம்
  • இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதி தேர்தல் பற்றி குறிக்கின்றது? பகுதி XV
  • எந்த விதி மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்று பள்ளத்தாக்கு நீர் பற்றி வரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பற்றி கூறுகிறது? விதி-262
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் யாது? மண்டல் ஆணையம்
  • நீதியின் செயலாட்சி என்றால்? நீதி மன்றங்களின் அதிகார எல்லை நீடிப்பு
  • இந்திய குடியரசுத் தலைவர் தன் ராஜினாமா கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? இந்திய குடியரசு துணைத் தலைவர்
  • ராஜ்ய சபையின் முதல் தலைவர் யார்? S.V. கிருஷ்ணமூர்த்தி
  • சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்? விதி-76

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here