இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- இந்திய ஜனாதிபதி என்பவர்? அரசின் தலைவர்
- போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் எத்தனை முறை தேசிய அவசரகாலப்பிரகடன நிலைமை அறிவித்துள்ளார்? மூன்று முறைகள்
- தமிழ்நாட்டின் சட்டமன்றங்களின் எண்ணிக்கை? ஒன்று
- இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது? 356வது சரத்து
- சுதந்திர உரிமை உறுதிப்படுத்துவது? 6 உரிமைகள்
- யாருடைய கையொப்பம் பெற்றால்தான் மசோதா சட்டம் ஆகும்? குடியரசுத் தலைவர்
- “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” யார் கூறியது? லாஸ்கி
- இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1959
- குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவன மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானம்? பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்
- மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? 250 உறுப்பினர்கள்
- சட்டசபையின் பாதுகாவலர்? சபாநாயகர்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் பதவி வகிக்கும் காலம்? 62 வயது வரையில்
- மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்? குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
- வருமான வரியைச் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது? நியாயமான சட்ட ஆளுமையை
- தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தலைவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்? சேர்மன்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |