Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது? பாராளுமன்றம்
  • துணை குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவது? மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா, பத்மஸ்ரீ விருதுகளை உருவாக்கியது? சரத்து 18
  • இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒருவரை குறைந்தது எத்தனைத் தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்ய வேண்டும்? 10 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்
  • மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய குறைந்த வயது வரம்பு? 25 வயது
  • இந்திய குடியரசுத்தலைவர் தேர்தலில் ஏற்படும் வழக்குகளை விசாரிப்பது?உச்சநீதிமன்றம்
  • எந்த அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரம் அல்ல? மக்களவையை தற்காலிமாக ஒத்தி வைப்பது
  • தற்பொழுதுள்ள மக்களவையின் அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை? 545 உறுப்பினர்கள்
  • பொதுவாக இரண்டு பாராளுமன்ற கூட்டங்களுக்கு இடையே உள்ள அதிகபட்ச கால இடைவெளி? ஆறு மாதங்கள்
  • ராஜ்ய சபை தலைவருக்கு? மசோதாவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரிமை உண்டு. வாக்குகள் சமநிலையில் இருக்கும் பொழுது வாக்களிக்கலாம்
  • மக்களவையின் சபாநாயகர்? மக்களவை அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  • இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை எனப்படுபவர் ? டாக்டர் B.R.அம்பேத்கார்
  • திட்டக்குழுவின் தலைவர் யார்? பிரதம மந்திரி
  • இந்திய திட்டக்குழு நிறுவப்பட்ட ஆண்டு? மார்ச், 1950
  • இந்தியாவில் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் யார்?  பாராளுமன்றம்

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here