Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • இந்திய அரசியலமைப்பு 360 பிரிவு குறிப்பிடுவது? நிதி அவசரநிலை பிரகடனம்
  • அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது? ஐரிஸ் அரசியலமைப்பு
  • முகப்புரை என்பது அரசியலமைப்பின் திறவுகோள் என்று கூறியவர் யார்? எர்னஸ்ட் பார்கர்
  • ஒன்பதாவது அட்டவணையின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்துகின்ற இந்திய அரசியலமைப்பு விதி எது? விதி 31-B
  • இந்திய தலைமைக் கணக்காயர் மற்றும்  தணிக்கையாளரின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை விளக்குகின்ற விதி எது? விதி-147
  • 1991-ல் முதன் முதலில் மக்கள் சாசனத்தை அறிமுகப்படுத்திய நாடு? இங்கிலாந்து
  • பொதுக்கணக்கு குழுவின் தலைவரை நியமனம்  செய்வது? லோக்சபாவின் சபாநாயகர்
  • அவசரநிலை பிரகடனப் பிரிவு கீழ்கண்ட எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?ஜெர்மன் வைனர் அரசியலமைப்பு
  • பின்வருவனவற்றில் 2014, நவம்பரில், AIBA வினது நிரந்தர உறுப்பினராக ஆனது எது? BI
  • தகவல் பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு? 2005
  • தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு? சட்டமாக இயற்றப்பட்ட அமைப்பு
  • அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி 1 ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1999
  • எந்த அரசமைப்பு விதி துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது? விதி 89
  • இந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது? நிதி நெருக்கடி
  • இந்திய பாராளுமன்ற 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது? கோலக்நாத் வழக்கு

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here