பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய வரலாறு
- “தர்ம பரிபாலன யோகம்” இயக்கம் துவக்கியர் யார்? ஸ்ரீ நாராயண குரு
- பெரியார் பிறந்த ஊார்? ஈரோடு
- “சுத்தி இயக்கம்” கொண்டுவந்தவர் யார்? தயானந்த சரஸ்வதி
- விவேகானந்தர் சிகாகோவில் எந்த ஆண்டு ஆண்மீக சொற்பொழிவு ஆற்றினார்? 1893
- சைத்தன்யருக்கு கோயில் கட்டியவர் யார்? பாதசாது மகாராஜா
- டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பிறந்த ஊார்? புதுக்கோட்டை
- பனாரசில் மத்திய இந்துக் கல்லூரி இவரால் தோற்றுவிக்கப்பட்டது? அன்னிபெசன்ட்
- ராஜா ராம் மோகன் ராய் எழுதிய நூல்? அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
- கல்கத்தாவில் முதல் “இராமகிருஷ்ணா மடத்தை” விவேகானந்தர் எந்த இடத்தில் தொடங்கினார்? பேலூர்
- இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பு? திருவருட்பா
- தென் இந்தியாவில் தோன்றிய மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி? பெரியார்
- தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்? மூல்சங்கர்
- பிரம்ம சமாஜம் துவக்கப்பட்ட ஆண்டு? கி.பி.1828
- எந்த ஆண்டு “சதி” என்னும் “உடன்கட்டை ஏறும் பழக்கம்” ஒழிக்கப்பட்டது? கி.பி.1829
- இராமலிங்க அடிகளாரின் மடம் உள்ள இடம்? வடலூர்
- அம்பேத்கார் பிறந்த ஊர்? மகவு
- “வேதங்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறியவர்? தயானந்த சரஸ்வதி
- சமபந்தி முறையை விரும்பியவர்? ஜோதிபாபூலே
- முகமதியன் ஆங்கிலேயன் ஓரியண்டல் கல்லூரி துவக்கியவர் ? சர் சையது அகமதுகான்
- நவீன இந்தியாவின் விடிவெள்ளி யார்? ராஜா ராம் மோகன் ராய்
- “இந்தியா இந்தியருக்கே” என்று சொன்னவர்? தயானந்த சரஸ்வதி
- அம்பேத்கார் பிறந்த மாநிலம்? மராட்டியம்
- வியாசர் விருந்து என்ற நூலை எழுதியவர் யார்? இராஜாஜி
- “மதிய உணவு திட்டம்” கொண்டுவந்தவர் யார்? காமராஜர்
- சுப்பிரமணிய பாரதியார் நடத்திய ஆங்கில பத்திரிகை? பாலபாரதம்
- சுப்பிரமணிய பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த இடம்? மதுரை
- பூண்டி குடிநீர்தேக்கம் கட்டுவதற்கு ஏற்பாடுகளை செய்தவர்? சத்தியமூர்த்தி
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil