Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNUSRB & TNPSC

இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இயற்பியல்

  • ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும். 98 x 104 டைன்
  • நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது? 300% அதிகரிக்கும்.
  • ராக்கெட் ஏவுதலில் ______ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.  நியூட்டனின் மூன்றாம் விதி & நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
  • இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ______ தேவை. விசை
  • நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர், இந்நிகழ்வு ______ மூலம் விளக்கப்படுகிறது. இயக்கத்தில் நிலைமம்
  • 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும். 980 N
  • அணுக்கரு “இணைவின் போது” வெளியாகும் சராசரி ஆற்றல்? 3.814 X 10-12 J.
  • தாய் உட்கருவின் நிறைக்கும், சேய் உட்கருவின் நிறைக்கும் இடையே உள்ள நிறைவேறுபாடு ? நிறைவழு
  • அணுக்கரு வினையில் எது ஆற்றலாக மாற்றமடைகிறது? நிறைவேறுபாடு.
  • நிறை ஆற்றல் சமன்பாடு தந்தவர்? ஐன்ஸ்டீன்.
  • ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு தந்த ஆண்டு? 1905.
  • நிறை ஆற்றல் சமன்பாட்டிற்கான தொடர்பு? E = mc2
  • E = mc2 நிறை ஆற்றல் சமன்பாட்டில் C_ என்பது? ஒளியின் திசைவேகம்.
  • வெற்றிடத்தில் ஒளியின் திசைவேக மதிப்பு? 3 X 108 மீ வி-1
  • ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர்? “Little Boy“.