பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய வரலாறு
- சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு ? 1922
- ஒத்துழையாமை இயக்கம் எந்த ஆண்டு கைவிடப்பட்டது ? 1922
- உப்புச் சத்தியாகிரகம் போராட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1930
- முதல் வட்டமேஜை மாநாடு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1930
- சட்ட மறுப்பு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1930
- வட்ட மேஜை மாநாடுகள் எங்கு நடைபெற்றது? லண்டன்
- நீதிக்கட்சி ஆங்கிலத்தில் வெளியிட்ட பத்திரிகை? ஜஸ்டிஸ்
- நீதிக்கட்சி தெலுங்கில் வெளியிட்ட பத்திரிகை? ஆந்திர பிரகாசிகா
- காந்தி இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1931
- மூன்று வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் யார்? அம்பேத்கார்
- வகுப்புவாத அறிக்கை வெளியிட்டவர் யார்? ராம்சே மெக்டொனால்டு
- எந்த ஆண்டு பூனா ஒப்பந்தம் போடப்பட்டது? 1932
- அம்பேத்காருக்கும், காந்திக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்? பூனே ஒப்பந்தம்
- இந்திய அரசு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1935
- சென்னை மகாஜனசபை வரவேற்பை புறக்கணித்தவர் யார்? எல்ஜின்
- சென்னை மகாஜன சபையின் தலைவர் யார் ? இரங்கையா நாயுடு
- காந்தி சுதந்திர போராட்டத்தில் எந்த கொள்கையை கடைபிடித்தார்? சத்தியாகிரகம்
- தீண்டாமை ஒழிக்க போராடியவர் யார்? அம்பேத்கார்
- காந்தியடிகள் பத்திரிகை எது? ஹரிஜன்
- காந்தி பிறந்த வருடம் எது? 1869
- காந்தி இறந்த வருடம் எது? 30.01.1948
- காந்தி சகாப்தம் என்பது? 1920 முதல் 1947 வரை
- ஒத்துழையாமை இயக்கத்தில் எத்தனை கட்டங்கள் உள்ளது? 3
- “பதவி, பட்டங்கள் துறப்பது” ஒத்துழையாமை இயக்கத்தில் எத்தனையாவது நிலை? 1
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil