இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- அளவுகாேல், அளவிடும் நாடா மற்றும் மீடடர் அளவுகாேல் ஆகியவை எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன? நீளம்
- ஒரு மெடரிக் டன் என்பது? 10 குவின்டால்
- ________ ன் அலகு மீட்டர் ஆகும்? நீளத்தின்
- கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ________ கருவியாகும்? வெர்னியர் அளவி
- மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ________ கருவி பயன்படுகிறது? திருகு அளவி
- இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை ________ ஆகும்? 1 மில்லி கிராம்
- வெர்னியர் அளவியின் உதவியால் ________ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்? 0.1 மிமீ
- திருகு அளவியின் உதவியால் ________ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்? 0.01 மிமீ
- நீளத்தின் SI அலகு? மீட்டர்
- நிறையின் SI அலகு? கிலோகிராம்
- காலத்தின் SI அலகு? விநாடி
- வெப்பநிலையின் SI அலகு? கெல்வின்
- வெப்பநிலையை அளவீட்டு கருவி? வெப்பநிலைமானி
- SI அலகின் விரிவாக்கம் என்ன? International System of Units – (பன்னாட்டு அலகு முறை)
- இரண்டு வான் பாெருட்களுக்கு இடையை உள்ள தொலைவு ________ என்ற அலகினால் அளக்கப்படுகிறது? ஒளி ஆண்டு
- பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது ________ கெல்வின் ஆகும்? 273.15 K
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil