இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எங்கு தீர்த்து வைக்கப்படுகின்றன? உச்சநீதிமன்றத்தில்
- மேலவை உறுப்பினர்கள் இக்குறிப்பிட்ட வயதினைக் கடந்தவராக இருத்தல் வேண்டும்? 30 வயது
- இந்தியப் பாராளுமன்ற குழுக்களிலே எக்குழு அதிக உறுப்பினர்களைக் கொண்டது? திறனாய்வுக் குழு
- திட்டக்குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்? 1950
- முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற வருடம்? 1952
- பல்வந்தராய் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்? 1955
- பிரதம மந்திரியை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
- மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்? குடியரசு தலைவர்
- தற்போது லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை? 543
- தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?அக்டோபர் 12/2005
- எந்த வருடம் இந்திய அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை அறிவித்தது? 2000
- இந்திய அரசியலமைப்பில் பின்வரும் எந்த விதியானது நிதி சம்மந்தப்பட்ட அவசரச் சட்டம் பற்றி கூறுகிறது? விதி 360
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? 2005
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது? 65 வயது
- தற்போதைய இந்திய குடியரசு தலைவர்? திரௌபதி முர்மு
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil