இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இந்திய அரசு அமைப்பு
- உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது? மாநில தேர்தல் ஆணையம்
- இராஜ்யசபாவின் தலைவர்? துணை குடியரசுத் தலைவர்
- தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?சென்னை
- இந்தியாவின் இணைப்பு மொழி? ஆங்கிலம்
- இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு? 1951
- புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு? 1986
- சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்? இராஜாஜி
- வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்? இந்திய தேர்தல் ஆணையம்
- இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை? 12
- இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்? புதுதில்லி
- சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? 1829
- சமுதாயத்தின் அடிப்படை அங்கம்? குடும்பம்
- இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது? 18 வயது
- நரசிம்மம் குழு எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது? 1991
- இந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் எந்த வருடம் பல நபர் கொண்ட தேர்தல் ஆணையமானது? 1990
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1996
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website Adda247 | Click here |