இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- இதயத்தை சீராகச் செயல்பட வைக்க? Na24
- முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த? I131
- ரத்தச்சோகையை அடையாளம் காண? Fe59
- ரத்தச்சோகையை குணப்படுத்த? Fe59
- தோல் நோய்ச் கிச்சையில்? p32
- தோல் புற்று நோயைக் குணப்படுத்த? Co60 Au 198
- உற்பத்திக் குறைபாடுகளான விரிசல்கள், கசிவுகளைக் கண்டறிய? கதிரியக்க ஐசடோப்புகள்
- வாயுக்கள், திரவங்கள், திண்மங்களின் அளவுகளைக் கண்டறிய? கதிரியக்க ஐசடோப்புகள்
- வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் வெடி பொருள்கள் உள்ளனவா என்பதனைக் கண்டறிய? கலிபோர்னியம்-252 = Cf252
- தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாக? அமர்சியம் 241 = Am241.
- தொல்லியல் ஆய்வில்? கதிரியக்கக் கார்பன் வயது கணிப்பு நுட்பம்.
- பூமியின் வயது, படிமப் பொருள்கள், பழமையான ஓவியங்கள், நினைவிடங்கள் ஆகியவற்றின் வயதினை அறிய? கதிரியக்கக் கார்பன் வயது கணிப்பு நுட்பம்.
- நமது பூமியின் வயது? 4.54 X 109 ஆண்டுகள்
- பூமியின் வயது? 45 கோடிபே 40 இலட்சம் ஆண்டுகள்.
- இயற்கைக் கதிரியக்கங்களை வெளியிடுபவைகள்? சூரியன், மண், பாறைகள்.
- பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம் ? ICRP.(Intetnational Commission on Radiological Protection)
- ஓர் ஆண்டிற்கான கதிரியக்கப் பாதிப்பின் பாதுகாப்பான அளவு ? 20 மில்லி சிவர்ட்.
- ஒரு வாரத்திற்கு பாதுகாப்பான கதிர்வீச்சு அளவு? 100 மில்லி ராண்ட்ஜன்
- கதிர்வீச்சுப் பாதிப்பு 100 R என்றிருந்தால்? மிகவும் அபாயகரமான பாதிப்பு.
- ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும் கதிர்வீச்சு அளவு? 100 R.
- ரத்தச் சிவப்பணுக்களின் அழிவு ஏற்படுத்தும் கதிர்வீச்சு அளவு? 100 R.
- இறப்பை உண்டாக்கும் கதிர்வீச்சு அளவு? 600 R.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil