இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
இந்திய அணுமின் நிலையங்கள்
- இந்திய அணுசக்தி ஆணையம் துவக்கிய அமைப்பு? இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறை.
- இந்திய அணுசக்தி ஆணையம் (AEC) துவக்கப்பட்ட ஆண்டு? ஆகஸ்ட், 1948.
- இந்திய அணுசக்தி ஆணையம் (AEC) தலைமையிடம்? மும்பை.
- இந்திய அணுசக்தி ஆணையம் முதல் தலைவர்? ஹோமி ஜஹாங்கிர் பாபா.
- இந்திய அணுசக்தி ஆணையத்தின் தற்போதைய பெயர்? பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC).
- இந்தியாவில் மின் உற்பத்தியில், அணு சக்தியின் இடம்? ஐந்து.
- இந்தியாவின் முதல் அணுமின்நிலையம் அமைந்த இடம்? தாராப்பூர்
- ஆசியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை? அப்சரா உலை
- இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை? அப்சரா உலை
- இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள மாநிலம்? மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு
- தமிழ்நாட்டில் எத்தனை அணுமின் நிலையங்கள் உள்ளன? இரண்டு
- இந்தியாவில் மொத்த அணுமின் நிலையங்கள்? ஏழு.
- தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் உள்ள இடம்? கல்பாக்கம், கூடங்குளம்.
- இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகள்? 22.
- சில செயல்படும் அணுக்கரு உலைகள்? துருவா, பூர்ணிமா.