பண்டைய, இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு உள்ளிட்ட இந்திய வரலாற்றில் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC, NDA, CDS மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்திய வரலாறு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய வரலாறு
- சர் சையது அகமதுகான் எந்த இடத்தில் பள்ளி தொடங்கினார்? காசிப்பூர்
- “தாசில் உத் ஹக்லக்” என்பது யாருடைய பத்திரிகை? சர் சையது அகமதுகான்
- எதன் பொருள் “உண்மை தேடுவோர் சங்கம்”? சத்திய சோதக் சமாஜ்
- நாராயண குரு எங்கு பிறந்தார்? கேரளா
- “ஈழவ மக்களுக்காக” போராடியவர் யார்? ஸ்ரீ நாராயண குரு
- “பிரம்ம ஞான சபை” துவக்கப்பட்ட இடம்? அடையாறு
- விவேகானந்தரின் இயற்பெயர்? நரேந்திரநாத்
- அம்பேத்கார் எந்த ஆண்டு பிறந்தார்? 1891
- இந்து, முஸ்லிம் ஆகியோர் பறவையின் இரு கண்கள் என்று கூறியவர்? சர் சையது அகமதுகான்
- சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச்சங்கம் துவக்கியவர்? அம்பேத்கார்
- குழந்தைகளுக்காக “ஆதரவற்றோர் இல்லம்” தொடங்கிய முதல் இந்து யார்? ஜோதிபாபூலே
- மும்பையில் மகத்மார்ச் பேரணி நடத்தியவர்? அம்பேத்கார்
- சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுக்கும் அமைப்பு? இராமகிருஷ்ணா மிஷன்
- அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய பத்திரிகை? நியூ இந்தியா
- இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்? சின்ன மருதூர்
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil