Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்ட எங்கள் அற்புதமான புதிய முயற்சிக்கு வரவேற்கிறோம்! உங்கள் தேர்வுத் தயாரிப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒன்-லைனர்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சுருக்கமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்துடன், இந்த ஒன்-லைனர்கள் உங்கள் கற்றல் அனுபவத்தை மிகவும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில், முக்கியக் கருத்துகளைப் பற்றிய உங்கள் புரிதலை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கல்விப் பயணத்தில் வெற்றிபெறவும், புதிய உயரங்களை அடையவும் சரியான அறிவை உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

பொது அறிவு கேள்விகள்

  1. கலம்பக உறுப்புக்கள்? பதினெட்டு
  2. பிரித்து எழுதுக: வெண்குடை = ?  வெண்மை+ குடை
  3. இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நீர் சந்தி? பாக்நீர்சந்தி
  4. இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம்? உத்திரபிரதேசம்
  5. பூமிதான இயக்கத்தினை தொடங்கியவர்? ஆச்சார்ய வினோபாபாவே
  6. நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை? கலப்புப் பொருளாதாரம்
  7. நமது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  8. ‘ஆற்காட்டு வீரர்’ என்று புகழப்பட்டவர்? இராபர்ட் கிளைவ்
  9. வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது? இந்திய தேர்தல் ஆணையம்
  10. இந்தியாவின் மேற்கில் அமைத்துள்ள தீபகற்பம்? அரேபியா
  11. இந்தியாவின் குறுக்காக ஒடும் சிறப்பு அட்சம்? கடகரேகை
  12. கிறித்துவக் கம்பர் என்று புகழப்படுபவர்?H.Aகிருட்டிணப்பிள்ளை
  13. மின்திறனின் அலகு? வாட்
  14. திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் எது? பாதரசம்
  15. இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையச் சார்ந்தது? ஆக்சிஜனேற்றம்
  16. எண்ம விதியை வெளியிட்டவர் யார்? நியூலாண்ட்
  17. ‘மகர யாழ்’ எவ்வகை வாக்கியம்? வினாவாக்கியம்
  18. இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள்? ஒ,ஒ
  19. ‘கந்தர் கலி வெண்பா’ இயற்றியவர்? குமரகுருபரர்
  20. ‘தடக்கை’ என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக? உரிச்சொற்றொடர்
  21. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது? நியூரான்
  22. இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது? டெல்லி
  23. காற்று அல்லது வெற்றிடத்தில் ஒலியின் திசை வேகம் என்ன? 3×108மீட்டர்/நொடி
  24. இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் என்ன? பெரிகார்டியம்
  25. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது? எதிர் சவ்வூடுபரவல்
  26. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா? கார்பெட் தேசியபூங்கா
  27. மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம்? ஒலிப்பெருக்கி
  28. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களில் உள்ள ஜீன்கள்? Nif ஜீன்கள்
  29. இரத்தப் புற்று நோயை குணப்படுத்தும் தாவரம்? வின்காரோசியா
  30. 1857 இல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம்?சிப்பாய் கலகம்
  31. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் பகுதி? நெய்வேலி
  32. கலம்பக உறுப்புகள்? 18
  33. சேர மன்னரின் கொடியில் பொறிக்கப்படிருந்த சின்னம்? வில்
  34. ஆண்மான் என்னும் பொருள் தரும் சொல்? கலை
  35. பெண்மையை போற்றும் பெருங்காப்பியம்? சிலப்பதிகாரம்
  36. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் நூல்? திருக்குறள்
  37. புரட்சிக் கவிஞர் என மக்களால் போற்றப்பட்டவர்?  பாரதிதாசன்
  38. பகுபதத்தில் அவசியம் அமைத்திருக்க வேண்டிய உறுப்புகள்? பகுதி, விகுதி
  39. மலையும் மலை சார்ந்த நிலப்பகுதி? குறிஞ்சி
  40. கம்பரை புரந்த வள்ளல்? சடையப்பவள்ளல்
  41. சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்? சீவகன்
  42. தூரப்பார்வையைச் சரிசெய்ய பயன்படுவது எது? குவிலென்சு

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda's One Liner Important Questions on TNPSC & TNUSRB_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil