Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  •  மத்திய அமைச்சரவைக் குழுமின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர்? பிரதம அமைச்சர்
  • மக்களவையைக் கலைக்க அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
  • மாநிலங்கள் அவையின் தலைவர்? துணை குடியரசுத் தலைவர்
  • இந்திய குடியரசுத் தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?மறைமுகத் தேர்தல்
  • அரசியலமைப்பு, சுரண்டலுக்கு எதிரான உரிமை வழங்கியிருப்பது? குழந்தைகளுக்கு
  • இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார்? குடியரசுத் தலைவர்
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்? Dr.B.R.அம்பேத்கார்
  • இந்திய அரசியலமைப்பு ? நெகிழும் மற்றும் நெகிழுாத் தன்மையுடையது
  • குடியரசுத் தலைவர் பொறுப்பேற்க வயது வரம்பு? 35 வயது
  • மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்? ஆளுநர்
  • அகில இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் படைத்தது? பாராளுமன்றம்
  • இந்தியாவில் வாக்குரிமை பெறும் குறைந்தபட்ச வயது என்ன? 18 வயது 
  • தமிழ் நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?சேர்மன்
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு? 2004
  • தற்போதைய (2023-ல்) மக்களவை சபாநாயகர் யார்? ஓம் பிர்லா
  •  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்? 26 நவம்பர் 1949
  • யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனைப் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?  20 பிரதிநிதிகள்

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil