இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- பிரதம மந்திரியை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
- மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்? குடியரசு தலைவர்
- தற்போது லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை? 543
- தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?அக்டோபர் 12/2005
- எந்த வருடம் இந்திய அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை அறிவித்தது? 2000
- இந்திய அரசியலமைப்பில் பின்வரும் எந்த விதியானது நிதி சம்மந்தப்பட்ட அவசரச் சட்டம் பற்றி கூறுகிறது? விதி 360
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? 2005
- லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1987
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது? 65 வயது
- தற்போதைய இந்திய குடியரசு தலைவர்? திரௌபதி முர்மு
- உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
- மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத சமூக அமைப்பு? அரசு
- கூட்டாட்சி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? இலத்தீன்
- கோக்கோ கோலா என்பது? பன்னாட்டு தேச கழகம்
- இந்திய அரசியலமைப்பில் காணப்படும் அடிப்படை உரிமைகள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? ஆறு
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil