இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிடுவிடும் கருவியில் பயன்படும் தத்துவம்? டாப்ளர் விளைவு.
- துணைக்கோள் ஒன்றின் தொலைவினைக் கணக்கிடும் கருவியில் பயன்படும் தத்துவம்?டாப்ளர் விளைவு.
- ரேடார்,சோனார் தத்துவம்? டாப்ளர் தத்துவம்.
- வாகனத்தின் வேகத்தை அளவிடுவிடும் கருவியில் பயன்படும் தத்துவம்? எதிரொலி
- காவலரின் காரில் பொருத்தப்பட்ட கருவி உமிழும் அலை? மின் காந்த அலை.
- காவலர் எதைக்கொண்டு வேகமாக செல்லும் வாகனத்தைக் கண்டறிகிறார்? மின்காந்த அலையின் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு.
- துணைக்கோள் உமிழும் அலை? ரேடியோ அலை.
- துணைக்கோளின் இருப்பிடத்தை எதைக்கொண்டு கண்டறியலாம்? ரேடியோ அலைகளின் அதிர்வெண் மாற்றம்.
- ரேடார் ? RADAR – Radio Detection and Ranging.
- ரேடாரில் பயன்படும் அலை? அதிர்வெண் மிக்க ரேடியோ அலை.
- ரேடார் தத்துவம்? எதிரொலி.
- விமானத்தின் வேகத்தைக் கண்டறியும் சாதனம்? ரேடார்.
- எதைக்கொண்டு விமானத்தின் வேகத்தைக் கணக்கிடலாம்? அதிர்வெண்ணில் ஏற்படும் வேறுபாடு.
- சோனார்? SONAR – Sound Navigation and Ranging.
- சோனார் கருவி தத்துவம்? எதிரொலி.
- கடல் வாழ் உயிரினங்கள் கண்டறிய? சோனார்.
- நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய? சோனார்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil