தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர்? துரை. மாணிக்கம்
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும்? எம் + தமிழ் + நா
- செந்தமிழ் பிரித்து எழுதுக? செம்மை + தமிழ்
- பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை? தென்மொழி, தமிழ்ச்சிட்டு
- ஐம்பெருங்காப்பியங்கள் யாவை? சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
- தமிழ் மொழிக்காக மாநாடு நடத்திய நாடு? மலேசியா
- நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார் ? பாரதியார்
- ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் _________ அமைந்திருக்கும். அறிவொழுக்கங்கள்
- இந்திய மொழிகளிலேயே முதலில் _________ அச்சேறியது தமிழ் மொழி. மேலைநாட்டு எழுத்துருவில்
- ஜெயகாந்தன் _________ என சிறப்பு பெயர் பெற்றவர். சிறுகதை மன்னன்
- வாய்மையே மழைநீராகி இத் தொடரில் வெளிப்படும் அணி? உருவகம்
- மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும். திங்கள்
- கழை என்பதன் பொருள் ?மூங்கில்
- மதிமுகம் உவமை எனில் முகமதி ? உருவகம்
- வீரமாமுனிவர் இயற்றிய நூல் ? தேம்பாவணி
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |