Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

தமிழ் மொழி

  • பெரியபுராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்
  • நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்டது? திருத்தொண்டர் திருவந்தாதி
  • சேக்கிழார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? 12-ம் நூற்றாண்டை
  • சேக்கிழாரின் இயற்பெயர் ? அருண்மொழித்தேவர்
  • எந்த நாட்டின் வளத்தை பெரியபுராணம் எடுத்துரைக்கிறது? சோழ நாட்டு
  • சீவகனைத் தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம்? சீவக சிந்தாமணி
  • இன்பங்களை துறந்து துறவு பூண வேண்டும் என்பது ________ மையகருத்து? சீவக சிந்தாமணியின்
  • சீவக சிந்தாமணி ________ பாவால் ஆனது. விருத்தப்பா
  •  நரிவிருத்தத்தை பாடியவர் யார்? திருத்தக்கதேவர்
  • நாட்டு வளம் இடம் பெறும் இலம்பகம் ________? நாமகள் இலம்பகம்.
  • சீவக சிந்தாமணியில் எத்தனை இலம்பகம் உள்ளன? 13
  • சீவக சிந்தாமணி ________ என அழைக்கப்படுகிறது? மணநூல்
  • பண்பாட்டு கருவூலமாக ________ திகழ்கிறது? புறநானூறு
  • புறநானூறு ________ நூல்களுள் ஒன்று? எட்டுத்தொகை
  •  யாக்கை என்பதன் பொருள்? உடம்பு

**************************************************************************

Adda's One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

TOPICS: