தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- பாவேந்தரின் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் _____ விருது வழங்கப்பட்டுள்ளது. சாகித்திய அகாதெமி
- கல்வி இல்லாத பெண்கள் _____ போன்றவர்கள். களர்நிலம்
- குடும்ப விளக்கு _____ ஆகும். மறுமலர்ச்சி இலக்கியம்
- குடும்ப விளக்கு நூல் _____ பகுதிகளாப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து
- ஒரு பாடலில் மூன்று கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்? திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி)
- ஒரு பாடலில் ஐந்து கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்? சிறுபஞ்மூலம் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி)
- ஒரு பாடலில் ஆறு கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்? ஏலாதி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்)
- சிறுபஞ்சமூலம் _____ நூல்களுள் ஒன்று? பதினெண் கீழ்க்கணக்கு
- மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் ? முத்தெள்ளாயிரம்
- ஒரு நாட்டின் வளத்தை பாடுவதை புலவர்கள் _____ கொண்டிருந்தனர். கவிமரபாக
- பிற்காலக் காப்பியங்களில் _____ தவறாது இடம் பெற்றது. நாட்டுவளம்
- முத்தெள்ளாயிரம் _____ எழுதப்பட்ட நூல் ? வெண்பாவால்
- முத்தெள்ளாயிரம் _____ பாடல்களை கொண்ட நூல்? 900
- “நச்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு” இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே? சேர நாடு, சாேழ நாடு
- குறுந்தொகை ஓர் _____ நூலாகும்? அக நூலாகும்
- குறுந்தொகை _____________ நூல்களுள் ஒன்று ஆகும்? எட்டுத்தொகை நூல்களுள்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |