தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- முல்லைப்பாட்டு ______ நூல்களுள் ஒன்று. பத்துப்பாட்டு
- முல்லைப்பாட்டு ______ அடிகளைக் கொண்டது. 103
- முல்லைப்பாட்டு எந்த பாவால் இயற்றப்பட்டது? ஆசிரியப்பாவால்
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது? முல்லைப்பாட்டு
- ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது யாவை? கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
- முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது யாவை? மாலை
- சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்? அகவற்பா
- ‘வாய்மையே மழைநீராகி’ இத் தொடரில் வெளிப்படும் அணி? உருவகம்
- கழை என்பதன் பொருள் ? மூங்கில்
- மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் ? திங்கள்
- குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு ? சிங்கம்
- முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று ? திருக்குறள்
- நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் ? குறுந்தொகை
- கலித்தொகை ______ நூல்களுள் ஒன்று ? எட்டுத்தொகை
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |