Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

தமிழ் மொழி

  • மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____ ? வைப்பு
  • என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ? என்று + என்றும்
  • அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ?  அறிந்ததனைத்தும்
  • தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் ? பாரதிதாசன்
  • தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _____ ஆகும்? தொல்காப்பியம் 
  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார் ? தொல்காப்பியர்.
  • இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ? இரண்டு + திணை 
  • வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது? வட்டெழுத்து
  • தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார் ? தந்தை பெரியார்
  • கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் _____ என அழைக்கப்பட்டன. கண்ணெழுத்துக்கள்
  • எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ? வீரமாமுனிவர்
  • தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கருங்கல் _____ , _____ காணமுடிகிறது. சுவர்களிலும், செப்பேடுகளிலும்
  • வரி வடிவங்களை _____ , _____ என இருவகைப்படுத்தலாம். வட்டெழுத்து, தமிழெழுத்து
  • ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை _____ என்பர். ஒலி எழுத்து நிலை
  • நீலகேசி _____ காப்பியங்களுள் ஒன்று ? ஐஞ்சிறு காப்பியங்களுள்

**************************************************************************

Adda's One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here