இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் அமைந்திருக்கும் சிறிய நிர்வாக அமைப்பு? கிராம பஞ்சாயத்து
- சபாநாயகரை தெரிவு செய்வது? பாராளுமன்ற கீழவை
- பிரதம அமைச்சர் கட்டாயம் இதில் உறுப்பினர் ஆவார்? கீழவை
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எங்கு தீர்த்து வைக்கப்படுகின்றன? உச்சநீதிமன்றத்தில்
- மேலவை உறுப்பினர்கள் இக்குறிப்பிட்ட வயதினைக் கடந்தவராக இருத்தல் வேண்டும்? 30 வயது
- இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் விருப்பத்தை பாதுகாக்கக் கூடிய விதி எது? விதி 29
- இந்தியப் பாராளுமன்ற குழுக்களிலே எக்குழு அதிக உறுப்பினர்களைக் கொண்டது? திறனாய்வுக் குழு
- இந்தியக் கூட்டாட்சி, ஒற்றை அரசாக கீழ்க்கண்ட நிலையில் மாறும்? தேசிய நெருக்கடி நிலையின் போது
- திட்டக்குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்? 1950
- முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற வருடம்? 1952
- பொது கணக்குக் குழுவின் தலைவரை நியமிப்பவர்? சபாநாயகர்
- பல்வந்தராய் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்? 1955
- பஞ்சாயத்து சமிதி எந்த அளவில் உள்ளது?யூனியன் அளவில் உள்ளது
- ஓர் அரசாங்க அதிகாரி தனது அரசியல் சுதந்திரத்தை ______ முறையில் செலுத்தலாம்? வாக்கு செலுத்தும்போது
- கிராம சுவராஜ் என்ற கருத்தை யார் கூறியது? மகாத்மா காந்தி
- இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த வருடம்? 1950
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil