இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- நீரின் வெப்ப நிலையை_______க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. 0°C
- ஆவி என்பது _______ ? வாயு
- நீரை_______ வெப்ப நிலைக்கு வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது? 100°C
- வெப்ப நிலை மாறாமல் பொருளாென்று ஒரு நிலையில் இருந்து மற்றாெரு நிலைக்கு மாறுவதை _______ என்கிறாேம்? நிலைமாற்றம்
- திரவங்களும், வாயுக்களும் _______ முறையில் வெப்பத்தைக் கடத்தும்? வெப்பச்சலனம்
- வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை _______ ? வெப்பக்கதிர்வீச்சு
- கலாேரி என்பது எதனுடைய அலகு? வெப்பம்
- நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்? 4200 Jkg-1K-1
- வெப்ப ஆற்றலின் அலகு? ஜூல்.
- முடுக்கத்தின் அலகு? மீ/விநாடி2
- காந்தப் புலத்தூண்டலின் SI அலகு ________ ஆகும்? டெஸ்லா
- ஃப்ளெமிங்கின் வலக்கை விதி ________ எனவும் அழைக்கப்படுகிறது? மின்னியற்றி விதி
- காந்தப் பாய அடர்த்தியின் அலகு? வெபர்/மீட்டர்2
- மோட்டார் ________ ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. மின் ஆற்றலை
- இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக ________ மாற்றுகிறது. மின்னியற்றி
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil