Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TRB & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர்? விஜய ராகவாச்சாரியார்
  • நியூ இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்? பிபின் சந்திரபால்
  • இந்தியாவில் முப்படைகளின் தலைவர் யார்? ஜனாதிபதி
  • இந்தியாவின் திட்டக்குழுவின் தலைவராக பதவியின் அடிப்படையில் யார் இருக்க முடியும்? பிரதமர்
  • இந்திய துணை ஜனாதிபதி யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களால்
  • இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
  • ஓர் ஆளுநர் (Governor) ஆவதற்கு குறைந்த பட்ச வயது என்ன? 35 வயது 
  • இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
  • இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
  • எந்த நாளில் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 26, 1950
  • சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை நீதிபதி யார்? ஹரிலால் ஜே.கானியா
  • ஒரு மாநில அரசை நீக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் எந்த ஷரத்து (Article) வழங்குகிறது? Article 356
  • தமிழக சட்ட மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை என்ன? 234
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு? பெயரளவிலான தலைவர்
  • திரு. கிருஷ்ணகாந்த் இந்தியாவில் எத்தனையாவது துணை குடியரசுத் தலைவர்? 10
  • தமிழ்நாடு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? 18 உறுப்பினர்கள் 
  • மக்கள் சபைக்கு எத்தனை ஆங்கிலோ இந்திய வகுப்பினர் நியமனம் செய்யப்படுகிறார்கள்? 2
  • தேசிய திட்ட ஆணையத்தின் தலைவர்? பிரதம அமைச்சர்

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil