Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNUSRB & TNPSC

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியயமைப்பில் இருந்து பெற்றனர்.
  • இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது. 26 நவம்பர்1949 இல்
  • அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?  அரசியமைப்பின் பகுதி IV
  • இந்திய துணைக் குடியரசுத் தலைவர் _____ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் மாநிலங்களவை மற்றும் மக்களவையால் 
  • இந்திய திட்டக்குழுவின் தலைவர் பிரதம அமைச்சர் 
  • இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?  47 வகைகள்
  • குடியரசுத்தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம் துணைக் குடியரசுத் தலைவர்
  • அமைச்சரவை கூட்டாக  மக்களவைக்குப் பொறுப்பானது
  • அடிப்படை உரிமைகள் குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆண்டுகள்
  • உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது விதி 143ன் படி
  • இந்திய உச்சநீதி மன்றம் அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
  • இந்திய பாராளுமன்றம் குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை -யைக் கொண்டிருக்கிறது
  • நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் 50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil