அரசு வேலைக்கு தயாராகும் நபரா நீங்கள். இந்த கொரோனா ஊரடங்கு தங்கள் அன்றாட செயல்பாடுகளை முடக்கி விட்டதா.இனி கவலை வேண்டாம். பயிற்சி மையம் சென்று படிக்க இயல வில்லை என வருந்த வேண்டாம்.
இது தங்களுக்கான நேரம். இது உங்களை தேர்வுக்கு ஆயத்தமாக்க உகந்த காலம்.
வீட்டிலிருந்தே எங்களுடன் நீங்கள் முயற்சிக்கும் தேர்வுக்கு தயாராகுங்கள்.சிறந்த பாடகுறிப்புகள், தலை சிறந்த பயிற்சியாளர்கள், எளிய வழிமுறைகள், தரமான வினா விடை கேள்விகளை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் . இந்த அறிய , அற்புதமான நேரத்தை நீங்கள் கடினமாக உணரும் பாட பகுதிகளை பலப்படுத்துங்கள். கட்டணமில்லா வகுப்புகள் மற்றும் கட்டணம் குறைவான வகுப்புகள் என இரு வகையிலும் உங்களுக்கு லாபகரமான வகுப்புகளை நாங்கள் தருகிறோம் .
எல்லா படைப்புகளிலும் இரட்டிப்பு சலுகையை தருகிறோம் அதுவும் மகா பேக்களில் 2 ஆண்டுகளுக்கு சலுகை உண்டு.இதுவே சரியான தருணம் நீங்கள் தரமான படைப்புகளை உங்களுக்கு லாபகரமாக பெற்றிட.
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 2/2A அடித்தள வகுப்புகள் ஜூன் 15 தேதி முதல் ஆரம்பம்
ஆங்கில இலக்கிய வகுப்புகள் ஜூன் 28 தேதி முதல் ஆரம்பம்
டி.என்.பி.எஸ்.சி, வங்கி,எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு முற்றிலும் பயனுள்ள எங்கள் வகுப்புகளை முதலில் காணுங்கள், உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்குங்கள்.
செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்யவும்
Download the app now, Click here
சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே முந்துங்கள்.சிறந்த முடிவை எடுத்து பயன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்
Use Coupon code: ME77(77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*