Tamil govt jobs   »   Job Notification   »   Aavin Recruitment 2022

Aavin Recruitment 2022 | ஆவின் ஆட்சேர்ப்பு 2022

Aavin Recruitment 2022: Aavin Recruitment 2022 Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited is the organization that is controlled by the “Tamilnadu” Govt in India. You can find the all official details on Aavin website @aavin.tn.gov.in. All the interested candidate searching for Aavin job check this page for Aavin Recruitment 2022. Read the Article for more information about Aavin Recruitment 2022.

Fill the Form and Get All The Latest Job Alerts

Aavin Recruitment 2022-TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஆவின் நிறுவனத்துக்கு, 1,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்,” என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.

Adda247 Tamil

Aavin Recruitment 2022-Namakal

நாமக்கல் மாவட்ட புதிய பால்பண்ணை வளாகத்தில், 84 கோடி ரூபாய் மதிப்பில், பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுகிறது.பால் உற்பத்தி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. வரும், 27ல் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

READ MORE: Economy of Tamil Nadu

Aavin Recruitment 2022-CM Ordered

கடந்த ஆட்சியில், மூன்று, நான்கு மாதம் பணம் நிலுவை இருந்தது. தற்போது, ஏழு நாட்கள் மட்டுமே பாக்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் என, இரு ஒன்றியங்கள் துவக்கப்படும். கோவில்களில், ஆவின் நெய் தான் வாங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 500 டன் பால் டவுடர், இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.தமிழக அரசின் சார்புடைய அனைத்து துறைகளிலும், ஆவின் பொருட்களை தான் வாங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆவின் விற்பனை, 57 கோடி ரூபாயில் இருந்து, 87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Aavin Recruitment 2022-1000 Candidates to be Appointed

ஆவின் நிர்வாகத்தில், கடந்த ஆட்சியில் முறைகேடுகள் செய்ததால், நியமனங்களை நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 1,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய உச்ச நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 PDF

 

 

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: PREP20 (20% off on all adda books)

Tamil TET 2022 Online Live Classes Tamil Crash Course Batch By adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil