1.2023 முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறுவோரின்.
- க. வெங்கடராமன், இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குநர்
- அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர்
- சு. ராஜேந்திரன், இ.கா.பா., காவல்துறை துணைத் தலைவர்
4.ப.ஹீ.ஷாஜிதா, காவல் கூடுதல் துணை ஆணையாளர்
- ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர்
காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெறுவோரின் விவரம்:
- வே. அனில் குமார் – காவல் உதவி ஆணையர்
- கோ. சரவணன் – காவல் துணைக் கண்காணிப்பாளர்
- ர. மாதையன் – காவல் ஆய்வாளர்
- மா. அமுதா – காவல் ஆய்வாளர்
- ம. அனிதா – காவல் ஆய்வாளர்
- இரா. விஜயா – காவல் ஆய்வாளர்
- ஆ. மகாலெட்சுமி – காவல் ஆய்வாளர்
- அ. சித்திராதேவி – காவல் ஆய்வாளர்
- ந. மணிமேகலை – காவல் ஆய்வாளர்
- மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
TNPSC Group 4 Test Series 2023
2.2023 ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு.
- அடையாறு காவல் துணை ஆணையர் ஆர். பொன்கார்த்திக் குமார்
- சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ். ஜான்விக்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3.தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார்.
- கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்குத் தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil