• hamburger
  • adda247-logo
  • All Coursesadda247
  • ALLdown-arrow
    adda247
  • adda247

RRB Group D | General Science Batch | In Tamil

Starts: 25-MARCH-2021
Timing:5.00 pm - 7.00 pm
Validity: 12 Months
What you will get
40 Hours Live Classes
Course Highlights
  • 40+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
Product Description

RRB-GROUP-D க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
 RRB-GROUP-D  இல் சிறந்த  மதிப்பெண்கள்  பெற முடியாத, பலவீனமான அல்லது  முக்கியமாக  சரியாக  திட்டம் செய்ய முடியாத அனைவருக்கும் இந்த பாடநெறி  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களையும், பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.

 

வகுப்புகள் தொடங்கும் நாள் :  25-MARCH-2021
நேரம் :  5.00 pm – 7.00 pm  (Monday to Saturday)

 

Check the study plan here.


எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?

  • RRB -GROUP -D

 

நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:

  • GENERAL SCIENCE -  பொது  அறிவியல்)

 

இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?

  • 40+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
  • தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில்  நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

     

இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:

  • விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
  • முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில்  உள்ளது.
     

 

வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?

  • வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
  • பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்

 

மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை : 
(Internet Connection)

  • குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
  • லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
  • நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்

 

ஆசிரியர்களை பற்றி:

  • SURESH ANAND  (GENERAL STUDIES)
    4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.கடந்த
    அவரின்  கீழ் 2700+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

     
  • KALICHARAN (GENERAL STUDIES )
    கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

பயிற்சிக்கால அனுமதி : 12 மாதங்கள்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக  Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது

null
Exams Covered
adda247
RRB Group D
adda247
RRC Group D
You Will Need
  • Internet connectivity of minimum 5mbps
  • Headphone with microphone
  • Laptop, Desktop, Tablet or Android Phone
  • Notebook, pen to note concepts during class
adda247
Course Highlights
  • 40+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
₹3,999 ₹ 3,9990% off