• hamburger
  • adda247-logo
  • All Coursesadda247
  • ALLdown-arrow
    adda247
  • adda247

TNPSC Group 4 and Lab Assistant Online Coaching

Starts: 10-Dec-2020
Timing:10:00 AM to 02:00 PM
500 seats
Validity: 12 Months
What you will get
200 Hours Live Classes
Course Highlights
  • 200 hours of Live Interactive Classes
  • Recorded Sessions
  • Based on latest Pattern
  • Specialized Adda247 Tamil Team
Product Description

உதயம் TNPSC 2020-21

Foundation Course (Prelims) For Group 4 and Lab Assistant

Live Class in Tamil & English

Product Description:
TNPSC GROUP 4
- க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
வகுப்புகள் தொடங்கும் நாள்:  10-Dec -2020
நேரம் :  10.00 am – 2.00 pm  (Monday to Saturday)

 

எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class)

நடத்தப்படும்?

TNPSC GROUP 4
முதல் நிலை தேர்வு (PRELIMINARY)

 

நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:

  • GENERAL TAMIL  / ENGLISH ( பொது தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  • GENERAL STUDIES (பொது அறிவு மற்றும் அறிவியல்)
  • APTITUDE (கணிதம்)
  • REASONING (பொது நுண்ணறிவு)
  • CURRENT AFFAIRS (நடப்பு  நிகழ்வுகள்)

 

Click here for class study plan

 

இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?

  • 200+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 4000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்

 

இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:

  • விரைவான மறுபரிசீலனை (Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
  • முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில்  உள்ளது.

 

வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?

  • வகுப்புகள்: தமிழ் & ஆங்கிலம்
  • பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்

 

மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :

  • குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு (Internet Connection)    மைக்ரோஃபோனுடன் கேட்பொறி. (Headphone with mic)
  • லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
  • நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்

 

ஆசிரியர்களை பற்றி:

  • SURESH ANAND  (GENERAL STUDIES)
    கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
    அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.
  • KALICHARAN (GENERAL STUDIES )
    கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES   பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • GOPI (APTITUDE - MATHS)
    கடந்த 6 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .
    அவரின் கீழ் 600+மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • ARUN PRASATH (REASONING & CURRENT AFFAIRS)
    கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • ELAKKIYA ( TAMIL LANGUAGE )
    கடந்த 3 வருடங்களாக   தமிழ்  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • SUGANYA ( ENGLISH LANGUAGE )
    கடந்த 4 வருடங்களாக ENGLISH பயிற்சிப்பவர் .
    அவரின் கீழ் 1500+மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • பயிற்சிக்கால அனுமதி : 3 மாதம்
    நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
    48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
    பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக  Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

Validity: 12 Months

Exams Covered
adda247
TN Forest Officer
adda247
TNPSC
adda247
TNEB
adda247
TN Lab Assistant
You Will Need
  • Internet connectivity of minimum 5mbps
  • Headphone with microphone
  • Laptop, Desktop, Tablet or Android Phone
  • Notebook, pen to note concepts during class
Frequently Asked Questions
Q: How to Access Live Class after purchase?
Q: Can I get the classes on Mobile App?
Q: Can I Purchase through my Credit card?
Q: Is EMI option available to get this batch?
adda247
Course Highlights
  • 200 hours of Live Interactive Classes
  • Recorded Sessions
  • Based on latest Pattern
  • Specialized Adda247 Tamil Team
₹3,829 ₹ 3,8290% off