hamburger menu
All Courses all course arrow
adda247
adda247

TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247

  • date icon Starts: 07-Jun-2023
  • seat icon Seats: 500
What will you get
  • ONLINE_LIVE_CLASSES210 HrsOnline Live Classes
  • TEST_SERIES28Test Series
  • EBOOKS22E-Books
button-left
button-right
Validity
Salient Features
  • Get Access To The Top Expert Faculties Of India For Best Preparation
    Expert Faculties
    Expert Faculties
  • Engaging Interactive Classes For Best Understanding From Anywhere
    Interactive Classes
    Interactive Classes
  • Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never Stops
    Recorded Videos
    Recorded Videos
  • Get Personalized Attention For Your Doubts With Limited Batch Size
    Limited Batch Size
    Limited Batch Size
For Admission Enquiry Call at 08035358476Copy to clipboard
pdpCourseImgpdpCourseBackgoundImg
Live + Recorded
₹ 1,764
Product Highlights
  • 210+ Hrs. of Live Class.
  • Lessons will be conducted topic wise
  • Recorded videos can be viewed 24/7
Exams Covered
  • TNUSRB
    TNUSRB

This Course Includes

  • ONLINE_LIVE_CLASSES210 Hrs Online Live Classes
  • TEST_SERIES28 Test Series
  • EBOOKS22 E-Books
Product Description

TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247
 

TNUSRB SI 2023 Details: 
No Of Vacancy: 750
Education qualifications: Any Degree 
Age Limit: 20-30 (Age relaxation available) 
Online application:
Form filling Start Date: 1st-Jun-2023
Form Filling Last Date: 30.06.2023
Exam Date: 23-Aug-2023 (Expected)
Batch Start Date: 7-Jun-2023


Check the study plan here
Check the Economy study plan here
Check the History study plan here
Check the Biology, Chemistry study plan here



TNUSRB SI Preparation Form https://forms.gle/fCyzQkLNNfoUQvfc6

Course Highlights

  • 210+ நேரலை வகுப்புகள்
  • TNUSRB SI Test Series
  • 28 தேர்வுகள்
  • 25 பள்ளி பாடப்புத்தகத் தேர்வுகள்
  • தமிழக அளவில் 3 முழு நீளத் தேர்வுகள்
  • 3200+ கேள்வி பதில்கள் உள்ளன.

 

Salient Features

  • ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி
  • புதிய தேர்வு முறையின் அடிப்படையில் நடத்தப்படும்
  • வகுப்புகளுக்கு Computer,Mobile,Tablet இவை அனைத்தையும் பயன்படுத்த முடியும்
  • ஒவ்வொரு வினாவும் விளக்கத்துடன் செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு & பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் வழங்கப்படும்

 

TNUSRB சீருடைப் பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?
வாழ்த்துக்கள்!!!

சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முதன்மையானவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகும்.
ADDA247 வழங்கும் இந்த வகுப்பு TNUSRBன் சமீபத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொண்டு தேர்வுகளை சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியும்.
புதிய தேர்வாளராக இருந்தாலும், பலமுறை தோன்றியும் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கும் இந்த பயிற்சி தங்கள் பிழைகளை சரி செய்து , போட்டித் தேர்வுகளில் வெற்றி கண்டு, நாளைய அரசு பணியாளர் மற்றும் அதிகாரிகளாக துணை செய்கிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அரசாணை எண்.1806, தேதி 29.11.1991ன் படி அமைக்கப்பட்டது. தற்பொழுது காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை இவ்வாரியத்தின் தலைவராகக் கொண்டும், காவல்துறை கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை உறுப்பினராகக் கொண்டும் காவல்துறை தலைவர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை உறுப்பினர் செயலராகக் கொண்டும் இவ்வாரியம் செயல்பட்டு வருகின்றது.

 

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.

 

பொது மற்றும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு :

வ.எண் விவரம் பொது காவல் துறை ஒதுக்கீடு
1 முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள் 85 மதிப்பெண்கள்
2 உடல்திறன் தேர்வு 15 மதிப்பெண்கள் விலக்கு அளிக்கப்பட்டது
3 நேர்முகத்தேர்வு 10 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள்
4 சிறப்பு மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள் 05 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்

 

 

உங்கள் ஆசிரியர் பற்றி:

Kalicharan/காளிச்சரன் :
கடந்த 5+ வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 5+ வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
அவரின்  கீழ் 2500+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

Elakkiya/இலக்கியா : General Tamil & Unit 8
கடந்த 4+ வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Boopathy/பூபதி : Maths/Quantitative Aptitude
கணிதத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 5+ வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Karuppasamy/கருப்பசாமி:
5+ வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்.

UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 9+ வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
அவரின்  கீழ் 5000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

Prathap.M / பிரதாப்.ம : English
6+ YEARS TEACHING FOR COMPETITIVE EXAMS. அவரின் கீழ் 2600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Validity: 12 months

Frequently Asked Questions

    Need any help?
    Get help with our 24x7 Customer Service
    Chat with us for any queries
    Call us directly for purchase related queriesMon - Sun | 7:00 am - 11:00 pm
    pdpContact
    Need any help?
    ₹ 1,764