TEST BATCH | RRB NTPC CBT - 2
MOCK TEST WITH LIVE SOLUTION CLASS
நேரலை வகுப்புகள் தமிழில்
ரயில்வேஆட்சேர்ப்புவாரியம் (RRB) தொழில் நுட்ப உதவியாளர், பொருட்கள் பாதுகாப்பு, போக்குவரத்து பயிற்சி, போக்குவரத்து உதவியாளர், உதவியாளர் நிலையம் மாஸ்டர் முதலியனவற்றை சேர்ப்பதற்கான NTPC தேர்வு நடத்துகிறது. இங்கு RRB NTPC பாடத்திட்டங்களுடன், தேர்வுக்கு தயாராவோர் கீழே உள்ள இணைப்பில் மாதிரி தேர்வின் மூலம் தேர்ச்சி பெறுங்கள்.
தெளிவான விளக்கம் நேரலை வகுப்புகள் தமிழில்
DATE: 20-Dec-2021 TIME: 05:00 PM - 08:00 PM
STUDY PLAN will be available soon.
சிறப்பம்சங்கள்:
1. 10 முழு நீள மாதிரி தேர்வு தெளிவான நேரலை விளக்கம்
2. சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்.
3. நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் பயிற்சி செய்யலாம்.
4. விரிவாக பயற்சித்த மாதிரி தேர்வு பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை)
5. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்.
உங்கள்ஆசிரியர்பற்றி:
இலக்கியா
கடந்த 3 வருடங்களாக தமிழி மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காளிச்சரன்
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ்ஆனந்த்
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண்பிரசாத்
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிவகுப்பின்காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப்