Valid for 12 MONTH





BATCH OVERVIEW – சோழன் Express 3.0
சோழன் Express 3.0 – RRB Group D Batch 2026 என்பது Railway Group D தேர்வை முதல் முயற்சியிலேயே வெல்ல விரும்பும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட Complete Foundation + Exam Oriented Batch ஆகும்.
இந்த batch மூலம் 22,000+ காலிப்பணியிடங்களுக்கு போட்டியிட தேவையான concept clarity, speed & accuracy அனைத்தையும் பெறலாம்.
EXAM OVERVIEW – RRB GROUP D
Railway Recruitment Boards (RRBs) மூலம் நடத்தப்படும் RRB Group D (Level-1) தேர்வு, இந்திய ரயில்வேயில் Track Maintainer, Helper, Assistant Pointsman போன்ற பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது.
POSTS INCLUDED
EDUCATIONAL QUALIFICATION
பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று போதுமானது:
தகுதி Application Closing Date-க்கு முன் பெற்றிருக்க வேண்டும்.
AGE LIMIT (As on 01.01.2026)
அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்:
சோழன் Express 3.0 உங்களை நேராக Selection Track-க்கு கொண்டு போகும்
| Faculty Name | Subject | No of Hours |
| Arun Prasath | Reasoning | 32 |
| Kishore | General Awareness | 135 |
| Ashiq | Current Affairs | 11 |
| Vimal Raj | Aptitude | 53 |
| Total Hours | 231 |
EXAM PATTERN – RRB GROUP D
CBT – Computer Based Test
| Subject | Questions |
| Mathematics | 25 |
| Reasoning | 30 |
| General Awareness | 25 |
| GA & Current Affairs | 20 |
PET – Physical Efficiency Test (Qualifying)
Male Candidates
Female Candidates
Document Verification & Medical Test
CBT & PET தேர்ச்சி பெற்றவர்களுக்கு DV & Medical Examination நடைபெறும்.
Check the study plan here